நடப்பு நிகழ்வுகளில் இருந்து முக்கிய வினாக்கள்: 01.06.2019
1. உலக பால் தினம் அனுசரிக்கப்படும் நாள்?
- மே 30
- மே 31
- ஜூன் 01
- ஜூன் 02
2. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக யாரை
நியமித்துள்ளனர்?
- என்.
மாணிக்கவேல்
- கே.
பார்த்தசாரதி
- ஆ. முருகேசன்
- என். ஆர்.
பரமசிவம்
3. கடந்த ஜனவரி 2019 முதல் மார்ச் 2019 வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எத்தனை சதவீதமாக
குறைந்துள்ளது?
- 5.6 சதவீதம்
- 5.7 சதவீதம்
- 5.8 சதவீதம்
- 5.9 சதவீதம்
4. கரம்வீர்சிங் கீழ்கண்ட எந்த படையின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்?
- தரைப்படை
- கடற்படை
- விமானப்படை
- எல்லையோர காவல்படை
5. தேசிய சிறுதானிய உற்பத்தித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எந்த இரு
மாவட்டங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளது?
- ராமநாதபுரம், சிவகங்கை
- விருதுநகர், தூத்துக்குடி
- திருநெல்வேலி, நாகர்கோவில்
- கோயம்பத்தூர், திருப்பூர்
6. இந்தியாவில் சிறுதானிய வருடமாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது?
- 2018-19
- 2017-19
- 2019-20
- 2010-21
7. தற்போது
அறிவிக்கப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை யாருடைய தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது?
- கஸ்தூரி ரங்கன்
- மஞ்சுள்
பார்கவா
- ரமேஷ்
போக்ரியால்
- கிருஷ்ணமூர்த்தி
8. மகளிர் நலனுக்கான ஐ.நா. பிரிவு இணை செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள
இந்திய வம்சாவளி பெண் யார்?
- அனிதா பாட்டியா
- லக்ஷுமி பூரி
- மேனகா கபூர்
- யக்ஷிதா குமாரி
9. 2019 ம் ஆண்டின் மே மாதத்தில் எத்தனை கோடி ஜிஎஸ்டி
வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது?
- ரூ.4,00,289/- கோடி
- ரூ.3,00,289/- கோடி
- ரூ.2,00,289/- கோடி
- ரூ.1,00,289/- கோடி
10. தற்போதைய பாதுகாப்புத்துறையின் செயலாளராக இருப்பவர் யார்?
- சஞ்சய் மித்ரா
- அனுபம் வர்மா
- அஜித் தோவல்
- மார்க்கண்டேயன்
வர்ஷித்