-->

நடப்பு நிகழ்வுகளில் இருந்து முக்கிய வினாக்கள்: நாள் 26.05.2019


1. ஜி 20- நாடுகளின் 14-வது உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
A.      ஜப்பான்
B.      கனடா
C.      அமெரிக்கா
D.      இங்கிலாந்து

2. நாட்டின் 17-வது மக்களவை தேர்தலில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பிக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A.      75 பெண் எம்.பிக்கள்
B.      76 பெண் எம்.பிக்கள்
C.      27 பெண் எம்.பிக்கள்
D.      78 பெண் எம்.பிக்கள்

3. 2018-ஆம் ஆண்டில் முகநூல் (ஃபேஸ்புக்) பயனாளர் தொடர்பான விவரங்களை கோருவதில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A.      முதலாவது
B.      இரண்டாவது
C.      மூன்றாவது
D.      நான்காவது

4. இந்தியா ஓபன் குத்துசண்டை போட்டி எங்கு நடைபெற்றது?
A.      மகாராஷ்டிரா
B.      தமிழ்நாடு
C.      அஸ்ஸாம்
D.      மேற்கு வங்காளம்

5. 600 கி.மீ. வேகத்தில் பறக்கும் காந்தவிசை ரயிலை அறிமுகப்படுத்திய நாடு எது?
A.      சீனா
B.      கனடா
C.      ஜப்பான்
D.      பிரான்ஸ்

6. 61-வது பழக்கண்காட்சி எங்கு நடைபெற உள்ளது?
A.      தேனி
B.      விருதுநகர்
C.      கொடைக்கானல்
D.      குன்னூர்

7. பிரதமர் மோடி 2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் அவர் முதலில் எந்த நாட்டுக்கு வெளிநாட்டு பயணத்தை தொடங்க உள்ளார்?
A.      கிர்கிஸ்தான்
B.      உஸ்பெகிஸ்தான்
C.      ஆப்கானிஸ்தான்
D.      ரசியா

8. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) பதவிவகிப்பவர் யார்?
A.      என். நந்தகோபால்
B.      எஸ். கோபால கிருஷ்ணன்
C.      கே.கே.வேணுகோபால்
D.      ஆர். ஆர். மதன கோபால்

9. DRDO - வால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் வெற்றிகரமாக பரிசோதித்து சோதனை செய்யப்பட்ட வெடிகுண்டின் எடை எவ்வளவு?
A.      300 கிலோ எடை
B.      400 கிலோ எடை
C.      500 கிலோ எடை
D.      600 கிலோ எடை

10. தெற்கு சூடானுக்கான ஐ.நா. படை தளபதியாக நியமிக்கப்பட்ட இந்திய ராணுவ அதிகாரி யார்?'
A.      சைலேஷ் தினேகர்
B.      அசோக் தாவால்
C.      ஹரீந்தர் சிங்
D.      மாணிக் பிள்ளை

Related Posts

Post a Comment

Subscribe Our Posting