TNPSC Current Affairs Important Questions with Answer: 27.06.2019
1. வரும் 2021 - 22ம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு சபையில்
இந்தியா தற்காலிக உறுப்பினராவதற்கு பாகிஸ்தான் உள்ளிட்ட எத்தனை ஆசிய-பசிபிக்
நாடுகள் ஆதரவு தர முன்வந்துள்ளன?
- 60 நாடுகள்
- 55 நாடுகள்
- 45 நாடுகள்
- 54 நாடுகள்
2. நிதி ஆயோக் தலைவர்
அமிதாப் கண்ட் பதவிக் காலத்தை மேலும் எத்தனை ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது?
- ஐந்து ஆண்டுகள்
- மூன்று ஆண்டுகள்
- இரண்டு ஆண்டுகள்
- நான்கு ஆண்டுகள்
3. ரா (ரிசர்ச் அண்ட்
அனலிஸிஸ் விங்) உளவு துறைக்கு பதிய தலைவராக யாரை நியமித்துள்ளனர்?
- சமந்த் கோயல்
- அரவிந்த் குமார்
- அனில் தம்சனா
- ராஜிவ் ஜெயின்
4. இந்திய புலனாய்வு
பிரிவின் (ஐ.பி.,) புதிய தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- சமந்த் கோயல்
- அரவிந்த் குமார்
- அனில் தம்சனா
- ராஜிவ் ஜெயின்
5. நாட்டின் சிறந்த
காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்நிலையம் எது?
- கலு காவல்நிலையம்
- கேம்ப்பெல் காவல்நிலையம்
- பரக்கா காவல்நிலையம்
- சாத்தூர் காவல்நிலையம்
6. நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களில் தமிழ்நாட்டில் இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்நிலையம் எது?
- பெரியகுளம் காவல் நிலையம்
- சாத்தூர் காவல் நிலையம்
- மதுரை காவல் நிலையம்
- கோவில்பட்டி காவல் நிலையம்
7. இரண்டு
குழந்தைகளுக்கு மேல் குழந்தை உள்ளவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதை
தடுக்கும் மசோதா கீழ்கண்ட எந்த மாநிலத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது?
- உத்திரபிரதேசம்
- உத்திரகாண்ட்
- ஜார்கண்ட்
- பிகார்
8. தமிழகத்தில்
மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக யாரை நியமித்துள்ளனர்?
- கி.சீனிவாசன்
- பி. சுப்ரமணியம்
- சத்ய பிரதா சாகு
- எல். சுந்தரேசன்
9. 2009-ல் இந்தியாவில்
போதைப்பொருள் பயன்பாடு எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது?
- 30 சதவீதம்
- 20 சதவீதம்
- 15 சதவீதம்
- 10 சதவீதம்
10. கருடா - VI என்ற கூட்டு விமானப்படை பயிற்சி கீழ்கண்ட எந்த
இருநாடுகளுக்கிடையே நடைபெற உள்ளது?
- இந்தியா - பிரான்ஸ்
- இந்தியா - இலங்கை
- இந்தியா - ரஷியா
- இந்தியா - கனடா
Post a Comment