Ads 720 x 90

TNPSC Current Affairs Important Questions with Answer: 28.06.2019

TNPSC Current Affairs Important Questions with Answer: 28.06.2019

1. 2008 - 17 காலகட்டத்தில் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வின் படி எத்தனை தாலுகாவில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டது?
A.  368 தாலுகா
B.  358 தாலுகா
C. 458 தாலுகா
D. 388 தாலுகா


2. பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை அளிக்கும் சட்டத்துக்கு கீழ்கண்ட எந்த மாநில அரசு ஒப்புதல் அளித்து உள்ளது?
A.  உத்திர பிரதேசம்
B.  உத்திரகாண்ட்
C. மேற்கு வங்காளம்
D. மத்திய பிரதேசம்


3. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
A.  இந்தியா
B.  இங்கிலாந்து
C. நியூசிலாந்து
D. ஆஸ்திரேலியா


4. இந்தியாவில் எத்தனை கோடி  குழந்தைகள் வளர்ச்சி குறைபாடுடன் இருப்பதாக உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை தெரிவித்துள்ளது?
A.  3.5 கோடி
B.  2.7 கோடி
C. 4.6 கோடி
D. 1.9 கோடி


5. பாரத்நெட் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் எத்தனை லட்சம் டிஜிட்டல் கிராமங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது?
A.  2 லட்சம்
B.  4 லட்சம்
C. 6 லட்சம்
D. 8 லட்சம்


6. சரக்கு பெட்டக நிலையங்களில் ஏற்றுமதி, இறக்குமதியை கண்காணிக்க சுங்கத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட புதிய செயலியின் பெயர் என்ன?
A.  Eximsecure
B.  SnapExim
C. Eximindia
D. Snapsecure


7. காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் எத்தனை கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்?
A.  ரூ.1,259.38 கோடி
B.  ரூ.1,559.88 கோடி
C. ரூ.2,259.68 கோடி
D. ரூ.1,289.58 கோடி


8. இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவராக யாரை தேர்ந்தெடுத்துள்ளனர்?
A.  கணேஷ் குமார் குப்தா
B.  கிருஷ்ணகுமார்
C. சரத் குமார் சராஃப்
D. நரேஷ் குப்தா


9. 2018-19-ஆம் நிதி ஆண்டில் இந்தியா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?
A.  3.88 சதவீதம்
B.  6.66 சதவீதம்
C. 5.68 சதவீதம்
D. 4.68 சதவீதம்


10. பணவீக்கம் மதிப்பீட்டிற்கான அடிப்படை ஆண்டை மாற்றியமைக்க எத்தனை பேர் கொண்ட குழுவை  மத்திய அரசு அமைத்துள்ளது?
A.  18 பேர்
B.  20 பேர்
C. 22 பேர்
D. 26 பேர்


11. பிரதமரின் கிராமப்புற டிஜிட்டல் கல்வித் திட்டத்தின் நோக்கம் என்ன?
A.  புதிய தொழில்முனைவோர்களுக்கு கணினியில் பயிற்சி அளித்தல்
B.  கிராமப்புற மாணவர்களுக்கு கணினியில் பயிற்சி அளித்தல்
C. கிராமப்புற விவசாயிகளுக்கு கணினியில் பயிற்சி அளித்தல்
D. மேற்கண்ட அனைத்தும்

12. நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் எத்தனை லட்சம் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்?
A.  45 லட்சம் வழக்குகள்
B.  23 லட்சம் வழக்குகள்
C. 43 லட்சம் வழக்குகள்
D. 63 லட்சம் வழக்குகள்

Post a Comment

0 Comments