6/29/2019

TNPSC Group 4 General Tamil Model Questions Published by Dinamalar : 29.06.2019

6/29/2019 0
TNPSC Group 4 General Tamil  Model Questions Published by Dinamalar : 29.06.2019


Courtecy: Dinamalar - Nellai

TNPSC Group 4 Current Affairs Model Questions Published by Dinamalar : 28.06.2019

6/29/2019 0
TNPSC Group 4 Current Affairs Model Questions Published by Dinamalar : 28.06.2019


Courtecy: Dinamalar - Nellai

TNPSC Group 4 Current Affairs Model Questions Published by Dinamalar : 27.06.2019

6/29/2019 0
TNPSC Group 4 Current Affairs Model Questions Published by Dinamalar : 27.06.2019


Courtecy: Dinamalar - Nellai

TNPSC Group 4 Current Affairs Model Questions Published by Dinamalar : 26.06.2019

6/29/2019 0
TNPSC Group 4 Current Affairs Model Questions Published by Dinamalar : 26.06.2019


Courtecy: Dinamalar - Nellai

TNPSC Group 4 Current Affairs Model Questions Published by Dinamalar : 25.06.2019

6/29/2019 0
TNPSC Group 4 Current Affairs Model Questions Published by Dinamalar : 25.06.2019


Courtesy: Dinamalar - Nellai

TNPSC Group 4 Model Questions General Tamil Published by Dinakaran - 11

6/29/2019 0
TNPSC Group 4 Model Questions General Tamil Published by Dinakaran


Courtesy: Dinakaran

TNPSC Group 4 Model Questions General Tamil Published by Dinakaran - 13

6/29/2019 0
TNPSC Group 4 Model Questions General Tamil Published by Dinakaran


Courtesy: Dinakaran

TNPSC Group 4 Model Questions General Tamil Published by Dinakaran - 12

6/29/2019 0
TNPSC Group 4 Model Questions General Tamil Published by Dinakaran


Courtesy: Dinakaran

TNPSC Group 4 Model Questions General Tamil Published by Dinakaran - 14

6/29/2019 0
TNPSC Group 4 Model Questions General Tamil Published by Dinakaran


Courtesy: Dinakaran

TNPSC Group 4 Model Questions General Tamil Published by Dinakaran - 15

6/29/2019 0
TNPSC Group 4 Model Questions General Tamil Published by Dinakaran


Courtesy: Dinakaran

TNPSC Group 4 & VAO Exam Mathematics - Dinamalar

6/29/2019 0
TNPSC Group 4 & VAO Exam Mathematics  - Dinamalar



Courtesy: Dinamalar

TNPSC Group 4 & VAO Exam Mathematics - Dinamalar

6/29/2019 0
TNPSC Group 4 & VAO Exam Mathematics - Dinamalar


Courtesy: Dinamalar

TNPSC Group 4 & VAO Exam General Tamil - Dinamalar

6/29/2019 0
TNPSC Group 4 & VAO Exam General Tamil  - Dinamalar


Courtesy: Dinamalar

TNPSC Group 4 & VAO Exam General Tamil - Dinamalar

6/29/2019 0
TNPSC Group 4 & VAO Exam General Tamil  - Dinamalar


Courtesy: Dinamalar

TNPSC Group 4 & VAO Exam General Tamil - Dinamalar

6/29/2019 0
TNPSC Group 4 & VAO Exam General Tamil  - Dinamalar



Courtesy: Dinamalar

6/28/2019

TNPSC Current Affairs Important Questions with Answer: 28.06.2019

6/28/2019 0
TNPSC Current Affairs Important Questions with Answer: 28.06.2019
TNPSC Current Affairs Important Questions with Answer: 28.06.2019

1. 2008 - 17 காலகட்டத்தில் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வின் படி எத்தனை தாலுகாவில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டது?
A.  368 தாலுகா
B.  358 தாலுகா
C. 458 தாலுகா
D. 388 தாலுகா


2. பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை அளிக்கும் சட்டத்துக்கு கீழ்கண்ட எந்த மாநில அரசு ஒப்புதல் அளித்து உள்ளது?
A.  உத்திர பிரதேசம்
B.  உத்திரகாண்ட்
C. மேற்கு வங்காளம்
D. மத்திய பிரதேசம்


3. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
A.  இந்தியா
B.  இங்கிலாந்து
C. நியூசிலாந்து
D. ஆஸ்திரேலியா


4. இந்தியாவில் எத்தனை கோடி  குழந்தைகள் வளர்ச்சி குறைபாடுடன் இருப்பதாக உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை தெரிவித்துள்ளது?
A.  3.5 கோடி
B.  2.7 கோடி
C. 4.6 கோடி
D. 1.9 கோடி


5. பாரத்நெட் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் எத்தனை லட்சம் டிஜிட்டல் கிராமங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது?
A.  2 லட்சம்
B.  4 லட்சம்
C. 6 லட்சம்
D. 8 லட்சம்


6. சரக்கு பெட்டக நிலையங்களில் ஏற்றுமதி, இறக்குமதியை கண்காணிக்க சுங்கத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட புதிய செயலியின் பெயர் என்ன?
A.  Eximsecure
B.  SnapExim
C. Eximindia
D. Snapsecure


7. காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் எத்தனை கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்?
A.  ரூ.1,259.38 கோடி
B.  ரூ.1,559.88 கோடி
C. ரூ.2,259.68 கோடி
D. ரூ.1,289.58 கோடி


8. இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவராக யாரை தேர்ந்தெடுத்துள்ளனர்?
A.  கணேஷ் குமார் குப்தா
B.  கிருஷ்ணகுமார்
C. சரத் குமார் சராஃப்
D. நரேஷ் குப்தா


9. 2018-19-ஆம் நிதி ஆண்டில் இந்தியா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?
A.  3.88 சதவீதம்
B.  6.66 சதவீதம்
C. 5.68 சதவீதம்
D. 4.68 சதவீதம்


10. பணவீக்கம் மதிப்பீட்டிற்கான அடிப்படை ஆண்டை மாற்றியமைக்க எத்தனை பேர் கொண்ட குழுவை  மத்திய அரசு அமைத்துள்ளது?
A.  18 பேர்
B.  20 பேர்
C. 22 பேர்
D. 26 பேர்


11. பிரதமரின் கிராமப்புற டிஜிட்டல் கல்வித் திட்டத்தின் நோக்கம் என்ன?
A.  புதிய தொழில்முனைவோர்களுக்கு கணினியில் பயிற்சி அளித்தல்
B.  கிராமப்புற மாணவர்களுக்கு கணினியில் பயிற்சி அளித்தல்
C. கிராமப்புற விவசாயிகளுக்கு கணினியில் பயிற்சி அளித்தல்
D. மேற்கண்ட அனைத்தும்

12. நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் எத்தனை லட்சம் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்?
A.  45 லட்சம் வழக்குகள்
B.  23 லட்சம் வழக்குகள்
C. 43 லட்சம் வழக்குகள்
D. 63 லட்சம் வழக்குகள்

6/27/2019

TNPSC Current Affairs Important Questions with Answer: 27.06.2019

6/27/2019 0
TNPSC Current Affairs Important Questions with Answer: 27.06.2019
TNPSC Current Affairs Important Questions with Answer: 27.06.2019

1. வரும் 2021 - 22ம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா தற்காலிக உறுப்பினராவதற்கு பாகிஸ்தான் உள்ளிட்ட எத்தனை ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு தர முன்வந்துள்ளன?
  1. 60 நாடுகள்
  2. 55 நாடுகள்
  3. 45 நாடுகள்
  4. 54 நாடுகள் 
2. நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கண்ட் பதவிக் காலத்தை மேலும் எத்தனை ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது?
  1. ஐந்து ஆண்டுகள் 
  2. மூன்று ஆண்டுகள் 
  3. இரண்டு ஆண்டுகள் 
  4. நான்கு ஆண்டுகள்  
3. ரா (ரிசர்ச் அண்ட் அனலிஸிஸ் விங்) உளவு துறைக்கு பதிய தலைவராக யாரை நியமித்துள்ளனர்?
  1. சமந்த் கோயல்
  2. அரவிந்த் குமார்
  3. அனில் தம்சனா
  4. ராஜிவ் ஜெயின் 
4. இந்திய புலனாய்வு பிரிவின் (ஐ.பி.,) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
  1. சமந்த் கோயல்
  2. அரவிந்த் குமார்
  3. அனில் தம்சனா
  4. ராஜிவ் ஜெயின் 
5. நாட்டின் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்நிலையம் எது?
  1. கலு காவல்நிலையம்
  2. கேம்ப்பெல் காவல்நிலையம்
  3. பரக்கா காவல்நிலையம்
  4. சாத்தூர் காவல்நிலையம் 
6. நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்நிலையம் எது?
  1. பெரியகுளம் காவல் நிலையம்
  2. சாத்தூர் காவல் நிலையம்
  3. மதுரை காவல் நிலையம்
  4. கோவில்பட்டி காவல் நிலையம் 
7. இரண்டு குழந்தைகளுக்கு மேல் குழந்தை உள்ளவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் மசோதா கீழ்கண்ட எந்த மாநிலத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது?
  1. உத்திரபிரதேசம்
  2. உத்திரகாண்ட்
  3. ஜார்கண்ட்
  4. பிகார் 
8. தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக யாரை நியமித்துள்ளனர்?
  1. கி.சீனிவாசன்
  2. பி. சுப்ரமணியம்
  3. சத்ய பிரதா சாகு
  4. எல். சுந்தரேசன் 
9. 2009-ல் இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாடு எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
  1. 30 சதவீதம்
  2. 20 சதவீதம்
  3. 15 சதவீதம்
  4. 10 சதவீதம் 
10. கருடா - VI என்ற கூட்டு விமானப்படை பயிற்சி கீழ்கண்ட எந்த இருநாடுகளுக்கிடையே நடைபெற உள்ளது?
  1. இந்தியா - பிரான்ஸ்
  2. இந்தியா - இலங்கை
  3. இந்தியா - ரஷியா
  4. இந்தியா - கனடா

TNPSC Announcement of Certificate Verification and Oral Test - 2019

6/27/2019 0


TNPSC Announcement of Certificate Verification and Oral Test - 2019


Name of the Post: 
  1. Forest Apprentice 
  2. Executive Officer Grade IV
  3. Inspector of Salt
  4. Librarian 
  5. Senior / Junior Technical Assistant
Result is hosted at the TNPSC Official Website: Click Here


TN Dr. J.Jayalalitha Fisheries University Assistant Professor and Assistant Librarian Recruitment - 2019

6/27/2019 0
Tamil Nadu Dr. J.Jayalithaa Fisheries University
First Line Beach Road, 
Nagapattinam, 
Tamil Nadu - 611001

Advertisement No.: 03/2019

Recent Jobs in Tamil Nadu - 2019

Last Date to apply: 02.08.2019

Vacancy Details

Name of the Post: 
1. Assistant Professor - 42 Posts
2. Assistant Librarian - 01 Post

Total Vacancies: 43 Posts

Qualification: As per Govt. Norms

Application Fee: Rs.2000/- (Rs.1000/- for SC/SCA/ST)

How to Apply: Interested candidates should download the application form through University official website and filled in application form along with related certificates should submit to the concerned address. Details given in advertisements.

For more details please visit official websitehttp://tnfu.ac.in/



6/26/2019

Tamil Nadu Slum Clearance Board Recruitment - 2019

6/26/2019 0
Government of Tamil Nadu 
Tamil Nadu Slum Clearance Board
No.5, Kamarajar Salai, 
Chennai - 600 005
Tamil Nadu.

Tamil Nadu Slum Clearance Board Recruitment - 2019

Last Date to Apply to Apply: 10.07.2019

Vacancy Details   

Name of the Post: 
1. Project Planning Officer - 01 Post
2. MIS Specialist - 01 Post
3. GIS Specialist - 01 Post
4. Town Planning Specialist - 02 Posts
5. Planning Assistant - 02 Posts
6. Community Development Officer - 04 Posts
7. Animator - 08 Posts

No. of Vacancies: 19 Posts

Qualification: Refer Notification

Reservation: As per Government orders

Salary: Refer Notification

How to Apply: Interested candidates should download the application form and filled in application form along with related self attested documents should reach to the following address.
The Managing Director, 
Tamil Nadu Slum Clearance Board
No.5, Kamarajar Salai, 
Chennai - 600 005
Tamil Nadu.

Detailed Notification Download link: Click Here

Detailed Application Form Download link: Click Here