1. சுவீடன் நாட்டு பாராளுமன்றம் - ரிக்ஸ்டாச்
2. நார்வே நாட்டின் தலைநகரம் - ஒஸ்லோ
3. நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் - நீல் ஆம்ஸ்ட்ராங்
4. நிலவில் மனிதனின் எடை - பூமியில் உளளதில் 1/6 பங்கு
5. நமது நாட்டில் முதன்முதலாக டெலிபோன் இணைப்பு வசதி பெற்ற நகரம் - கல்கத்தா
6. CLRI என்பது சென்டரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்
7. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் - ஜூன்கோ டேபி
10. "To be or not to be - that is the question - என்றவர் ஷேக்ஸ்பியர்
11. பண்டைய தமிழ் இலக்கண நூல் - தொல்காப்பியம்
12. ஹோம் ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் அம்மையார்
13. மாக்ஸ்முல்லா ரிக் வேத காலம் - கி.மு.400
14. வெல்லெஸ்கி என்பது - துணைப்படைத் திட்டம்
15. குறிஞ்சி என்பது - முருகக் கடவுள்
16. பெரக்காரோ எஃகு தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது - பிகார்
17. கம்பளி ஆடை உற்பத்திக்கு பெயர் பெற்ற இடம் - தாரிவால்
18. கரும்பு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் - உத்திரபிரதேசம்
19. வரவு செலவு திட்டம் என்பது - வரவு செலவின் வருடாந்திர நிதிநிலை அறிக்கை
20. பதினாறு மாத இடைவெளியில் மூன்று முறை பதவிப்பிரமானம் செய்த முதல்வர் - ஓம் பிரகாஷ் செளதாலா
21. 1983-இல் கன்னியாகுமாரி முதல் தில்லி ராஜ்காட் வரை சமாதானம் வேண்டி பாதயாத்திரை மேற்கொண்ட தலைவர் - சந்திரசேகர்
22. 1991-இல் நடந்த இந்திய வர்த்தக விமானிகள் சங்கத்தின் வேலைநிறுத்தம் எவ்வளவு நாள் நீடித்தது - 2 வாரங்கள்
23. 1991-ஆம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்காக "ஹோண்டா விருது" பெற்ற இந்திய விஞ்ஞானி - டாக்டர். எம். எஸ். சுவாமிநாதன்
24. 1992-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற தொழிலதிபர் - ஜே.ஆர்.டி. டாட்டா
25. போரிஸ் பெக்கர் எதனுடன் தொடர்பு கொண்டது - டென்னிஸ்
26. சஞ்ஞை சோப்ரா, கீதா சோப்ரா விருது எதற்காக வழங்கப்படுகிறது - வீரச் செயல்
27. காற்றின் இறுக்கத்தை அளக்க உதவும் கருவி - ஹைட்ரோ மீட்டர்
28. இரத்தம் உறைய உதவும் வைட்டமின் - கே
29. பேக்லைட் கண்டுபிடித்தவர் - பேக்லாந்து
30. ஆன்டி-ராபிஸ் (நாய்க்கடி) சிகிச்சை தொடர்புடையவர் - லூயி பாஸ்டியர்
31. அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் வழி - அரோடா
32. சூரியனிடமிருந்து தொலைவிலுள்ள கிரகம் - கேது
33. நடராஜர் ஆலயம் அமைந்துள்ள இடம் - கடலூர் மாவட்டம், சிதம்பரம்
34. புலிகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் - கலக்காடு (திருநெல்வேலி)
35. தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராகப் பணியாற்றியவர் - கண்ணதாசன்
36. பாரதிதாசனுக்கு அவர் பெற்றோர் இட்ட பெயர் - சுப்புரத்தினம்
37. தமிழ்நாட்டில் கனநீர் உள்ள இடம் - தூத்துக்குடி
38. தமிழ்நாட்டின் பெரிய அனல்மின் மின்சார நிலையம் அமைந்துள்ள இடம் - தூத்துக்குடி
39. தமிழ்நாட்டில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட இடம் - நரிமணம்
40. தமிழகத்தில் மதுவிலக்கினை கொண்டு வந்தவர் - ராஜாஜி
41. தமிழகம் விஜயம் செய்த இயேசுவின் சீடர் - புனித தாமஸ்
44. நீலகிரியிலுள்ள வெலிங்டனை உள்ளாட்சி செய்வது - இராணுவக்குழு
45. விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையம் இருப்பது - திருவனந்தபுரம்
46. தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தின் முதல் நீதிமன்றத்தின் பெண் தலைமை நீதிபதி - சாந்தகுமாரி பட்நாகர்
47. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் - ராஜா முத்தையா செட்டியார்.
48. சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் எப்போது திறந்து விடப்பட்டது - செப்டம்பர் 29.1996
49. மேட்டூர் அணையை வடிவமைத்தவர் - விஸ்வேஸ்வரய்யா
50. இராமயணத்தை முதன்முதலில் எழுதியவர் - வால்மீகி
ஆதாரம் : சைதை துரைசாமி அறக்கட்டளை
Post a Comment