-->

TNPSC General Knowledge - History


இரட்டை ஆட்சி முறை என்றால் என்ன?

எந்த அதிகாரமும் இல்லாதா தலைமை பொறுப்பு இந்தியர்களிடமும் 
எந்த பொறுப்பும் இல்லாத அனைத்து அதிகாரமும் ஆங்கிலேயர்களிடமும் இருந்தது. இதுதான் இரட்டை ஆட்சி முறை.

இரட்டை ஆட்சி முறையை முதன் முதலில் புகுத்தியவர் - ராபர்ட் கிளைவ் 
எங்கு - வங்காளத்தில் 
யாரால் எப்பொழுது ரத்து செய்யப்பட்டது: 1772 ல் - வாரன் ஹேஸ்டிங்ஸ் 
1773 - ஒழுங்கு முறை சட்டத்தை கொண்டு வந்தவர் - வாரன் ஹேஸ்டிங்ஸ் 

துணைப்படைத்திட்டம் : வெல்லெஸ்லி பிரபு 
துணைப்படைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1798
துணைப்படைத்திட்டத்தில் சேர்ந்த முதல் நாடு - ஹைதராபாத்

வாரிசு இழப்புக்கு கொள்கை : டல்ஹேளசி பிரபு 
வாரிசு இழப்புக்கு கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1848

பிரிட்டிஷ் ஆட்சியில் இரண்டு தலைநகரங்கள்
கோடை காலத்தில் - சிம்லா 
குளிர் காலத்தில் - கல்கத்தா 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting