Ads 720 x 90

நடப்பு நிகழ்வுகளில் இருந்து முக்கிய வினாக்கள்: நாள் 30th and 31st May, 2019


1. கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து கீழ்கண்ட எந்த நாட்டை அமெரிக்கா நீக்கியுள்ளது?
  1. இந்தியா
  2. சுவிட்சர்லாந்து
  3. சீனா
  4. தென்கொரியா


2. இஸ்ரோ நிறுவனத்தின் சார்பில் எங்கு விண்வெளி தொழில்நுட்ப சார்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது?
  1. I.I.T சென்னை
  2. N.I.T திருச்சி
  3. I.I.Sc பெங்களூரு
  4. I.I.T மும்பை

3. கீழடி அகழ்வாய்வு பணி கீழ்கண்ட எந்த மாவட்டத்தில் நடைபெறுகிறது?
  1. மதுரை மாவட்டம்
  2. விருதுநகர் மாவட்டம்
  3. சிவகங்கை மாவட்டம்
  4. ராமநாதபுரம் மாவட்டம்

4. பிரதமர் மோடி அவர்கள் நாட்டின் எத்தனையாவது பிரதமராக பதவியேற்றார்?
  1. 15 - வது
  2. 16 - வது
  3. 17 - வது
  4. 18 - வது

5. பிரதமர் மோடி அவர்களையும் சேர்த்து மொத்தம் எத்தனை அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்?
  1. 55 அமைச்சர்கள்
  2. 56 அமைச்சர்கள்
  3. 57 அமைச்சர்கள்
  4. 58 அமைச்சர்கள்

6. ஆண்டுதோறும் புகையால் உயிரிழிப்போரின் எண்ணிக்கை எவ்வளவு?
  1. 10 லட்சம்
  2. 12 லட்சம்
  3. 14 லட்சம்
  4. 16 லட்சம்

7. சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படும் நாள்?
  1. மே 01
  2. மே 11
  3. மே 21
  4. மே 31

8. ஜி 4 நாடுகளில் கீழ்கண்ட எந்த நாடு உறுப்பினராக இல்லை?
  1. இந்தியா
  2. ஜெர்மனி
  3. ஜப்பான்
  4. சிங்கப்பூர்

9. இந்திய பொருளாதார வளர்ச்சி வரும் 2020-21 ஆம் நிதியாண்டில் எத்தனை சதவீதமாக இருக்கும் என்று இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) தெரிவித்துள்ளது?
  1. 7.1 சதவீதம்
  2. 7.2 சதவீதம்
  3. 6.1 சதவீதம்
  4. 7.8 சதவீதம்

10. உலக துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
  1. இந்தியா
  2. ஜப்பான்
  3. சீனா
  4. தென்கொரியா

11. கிரிக்கெட் மெக்கா என அழைக்கப்படும் கிரிக்கெட் மைதானம் எது?
  1. மெல்போர்ன் மைதானம்
  2. ஈடன் கார்டன்
  3. அடிலெய்டு
  4. லார்ட்ஸ்

12. கீழ்கண்ட எந்த நாட்டில் தேர்தலில் கூட்டணி அரசை அமைக்கமுடியாததால் மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட உள்ளது?
  1. இஸ்ரேல்
  2. இத்தாலி
  3. தென் ஆப்பிரிக்கா
  4. பப்புவா நியூகினியா

13. கீழ்கண்ட எந்த நாட்டில் உலகிலேயே மிகக் குறைந்த எடையுடன் குழந்தை பிறந்துள்ளது?
  1. இந்தியா
  2. கியூபா
  3. கானா
  4. அமெரிக்கா

14. பப்புவா நியூகினியா நாட்டின் புதிய பிரதமராக யாரை தேர்ந்தெடுத்துள்ளனர்?
  1. ஜேம்ஸ் மாராபே
  2. பீட்டரோ நீல்
  3. அல்போன்ஸ் நீல்
  4. பீட்டர் மாராபே

Post a Comment

0 Comments