1. எத்தனை டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடவேண்டும்
என்று காவேரி மேலாண்மை வாரியம் கர்நாடகத்திற்கு உத்தரவிட்டுள்ளது?
- 9.18 டிஎம்சி
- 9.19 டிஎம்சி
- 8.18 டிஎம்சி
- 9.17 டிஎம்சி
2. தீவிர வயிற்று போக்கால் தமிழகத்தில் 1000 குழந்தைகளில் எத்தனை
குழந்தைகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
- 15 குழந்தைகள்
- 20 குழந்தைகள்
- 19 குழந்தைகள்
- 12 குழந்தைகள்
3. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழத்தில் துணைவேந்தராக யாரை கவர்னர் நியமித்துள்ளார்?
- வைதேகி
விஜயகுமார்
- ஆர். சாருமதி
- சி.ஹில்டா தேவி
- மகாலட்சுமி
4. மலாவி நாட்டின் ஜனாதிபதியாக யாரை தேர்ந்தெடுத்துள்ளனர்?
- பிந்து வா
முத்தாரிகா
- ஜாய்ஸ் பண்டா
- பீட்டர்
முத்தாரிகா
- ஹேஸ்டிங்ஸ்
பண்டா
5. 36-வது தேசிய விளையாட்டு போட்டி எங்கு நடைபெற உள்ளது?
- கோவா
- தமிழ்நாடு
- கேரளா
- மணிப்பூர்
6. ஐ.நா. வாழ்விட (UN-Habitat Assembly) முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?
- நியூயார்க்
- நியூ டெல்லி
- நியூகினியா
- நைரோபி
7. லண்டனில் இருந்து ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரிட்டிஷ் இந்தியர் யார்?
- தினேஷ் தமீஜா
- லட்சுமி
மிட்டல்
- ஸ்ரீசந்த்
ஹிந்துஜா
- கோபிசந்த்
ஹிந்துஜா
8. கீழ்கண்ட எந்த நகரத்தின் ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் 'சிறந்த ஸ்மார்ட்
சிட்டி' விருதை பெற்றுள்ளது?
- சென்னை
- மும்பை
- புனே
- தானே
9. The Global Sports Fan Awards 2019 - விருது பெற்ற
இந்தியர்கள் யார்?
- சுதிர் குமார்
கௌதம்
- சுகுமார்
குமார்
- சச்சின்
டெண்டுல்கர்
- மகேந்திரசிங்
தோனி
10. ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (Sustainable Development Goals) இளைஞர் தூதராக யாரை
நியமித்துள்ளனர்?
- அப்துல்
ரஹ்மான் பழுவாக்
- சிம சமர்
- லக்தார் பிரம்மி
- சார்லஸ் கஜோலவேகா