Ads 720 x 90

Current Affairs in Tamil April 10, 2019 / TNSPC, RRB, TNUSRB, UPSC, SSC

Current Affairs in Tamil April 10, 2019 / TNSPC, RRB, TNUSRB, UPSC, SSC

1. 17வது  மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிகை எவ்வளவு?
a. 25478
b. 54689
c. 20600
d. 26457
விடை:  20600

2. மாண்ட்ரே ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கணை யார்?
a. மரியா ஷரபோவா
b. வீனஸ் வில்லியம்ஸ்
c. விக்டோரியா அசரென்கா
d. கார்பைன் முகுருஸா
விடை: கார்பைன் முகுருஸா

3. உலகின் ஒரே ஹிந்து நாடாக இருந்த நேபாளம் எந்த ஆண்டு முதல் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது?
a. 2004
b. 2008
c. 2012
d. 2016
விடை: 2008

4. அமெரிக்க உளவு அமைப்பான USSS - க்கு புதிய தலைவராக யாரை ட்ரம்ப் நியமித்துள்ளார்?
a. ராண்டால்ப் டெக்ஸ் அலெஸ்
b. ஜேம்ஸ். எம்.முர்ரே
c. எலனா ககன்
d. பிலிப் ஹபீப்
விடை: ஜேம்ஸ். எம்.முர்ரே

5. கடலோனியா என்ற தனிநாடு கோரிக்கை  கீழ்கண்ட எந்த நாட்டில்  எழுந்துள்ளது?
a. ரஷியா
b. யூகோஸ்லேவியா
c. மங்கோலியா
d. ஸ்பெயின்
விடை: ஸ்பெயின்

6. எபோலா வைரஸ் தாக்குதலால் (ஜூலை 2018 முதல் மார்ச் 2019 வரை) 650 பேர் பலியாகியுள்ள நாடு எது?
a. கென்யா
b. காங்கோ
c. எத்தியோப்பியா
d. அங்கோலா
விடை: காங்கோ

7. சிஆர்பிஎப் வீரர் தினம் கொண்டாடப்படும் நாள் ?
a. ஏப்ரல் 09
b. ஏப்ரல் 10
c. ஏப்ரல் 11
d. ஏப்ரல் 12
விடை: ஏப்ரல் 09

8. ஆறாவது மித்ர சக்தி கூட்டு ராணுவ பயிற்சி கீழ்கண்ட எந்த இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டது?
a. இந்தியா - சீனா
b. இந்தியா - நேபாளம்
c. இந்தியா - மாலத்தீவு
d. இந்தியா - இலங்கை
விடை: இந்தியா - இலங்கை

9. உலக ஹோமியோபதி தினம் அனுசரிக்கப்படும் நாள்?
a. ஏப்ரல் 09
b. ஏப்ரல் 10
c. ஏப்ரல் 11
d. ஏப்ரல் 12
விடை: ஏப்ரல் 10

10. 2019-2020 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதம் அளவுக்கு இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐ எம் எஃப்)  கணித்துள்ளது? 
a. 7.4 சதவீதம் 
b .5.5 சதவீதம்
c. 6.5 சதவீதம்
d. 7.3 சதவீதம்
விடை: 7.3 சதவீதம்

Download Current Affairs PDF: Click Here


Post a Comment

0 Comments