Ads 720 x 90

Current Affairs in Tamil April 5, 2019 / TNSPC, RRB, TNUSRB, UPSC, SSC

1. கூகுள் நிறுவனம் கீழ்கண்ட எந்த நாள் முதல் கூகுள் பிளஸ் -ஐ நிரந்தமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது?
a. ஏப்ரல் 1, 2019
b. ஏப்ரல் 2, 2019
c. ஏப்ரல் 3, 2019
d. ஏப்ரல் 4, 2019
விடை: ஏப்ரல் 2, 2019

2. உலகிலேயே அதிவேக 5G இணைய சேவையை தொடங்கியிருக்கும் முதலாவது நாடு எது?
a. வடகொரியா 
b. தென் கொரியா 
c. ஜப்பான் 
d. அமெரிக்கா 
விடை: தென் கொரியா 

3. இந்திய ராணுவத்தால் கட்டப்பட்ட மிக நீளமான 'மைத்ரி பாலம்' எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது?
a. யமுனை 
b. கங்கை 
c. பிரம்மபுத்திரா 
d. சிந்து 
விடை: சிந்து

4. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019-20 ஆம் ஆண்டில் ______ ஆக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.
a. 7.2 சதவீதம் 
b. 7.6 சதவீதம் 
c. 7.5 சதவீதம் 
d. 7.3 சதவீதம் 
விடை: 7.2 சதவீதம் 

5. ஐக்கிய அரபு நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான சயீத் விருதுக்கு யாரை தேர்வுசெய்துள்ளனர்?
a. மன்மோகன் சிங் 
b. முகமது அலி அகமது
c. நரேந்திர மோடி 
d. மஹர் ரேடி
விடை: நரேந்திர மோடி 

6. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ   _______ சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. 
a. 0.24 
b. 0.25 
c. 0.26 
d. 1.25 
விடை: 0.25 

7. உலகில் அதிக வரிவிதிப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபர் விமர்சித்துள்ளார்?
a. சீனா 
b. அமெரிக்கா 
c. பாகிஸ்தான் 
d. வட கொரியா 
விடை: அமெரிக்கா 

8. ஐ.நா. கீழ்கண்ட எந்த நாட்டிற்கு விசாரணை தலைவராக (investigation head) நிக்கோலஸ் கூம்ஜியனை நியமித்துள்ளது?
a. பாகிஸ்தான் 
b. ஆப்கானிஸ்தான் 
c. கஜகஸ்தான் 
d. மியான்மர்
விடை: மியான்மர்

9. ரிசர்வ் வங்கி 2019-2020 ஆம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி ________ ஆக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
a .7.2 சதவீதம் 
b .6.5 சதவீதம் 
c. 7.1 சதவீதம் 
d. 6.2 சதவீதம் 
விடை: 7.2 சதவீதம் 

10. பிஃபா கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பெற்றுள்ளது?
a. 19 வது இடம் 
b .22 வது இடம் 
c. 10 வது இடம் 
d. 18 வது இடம் 
விடை: 18 வது இடம் 

Post a Comment

0 Comments