-->

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 2, 2019

1) ஜனவரி 1, 2019 ல் இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை?
(a) 69,944
(b) 70,000
(c) 78,965
(d) 15,487



2) இந்தியா கீழ்கண்ட எந்த நாடுகள் கூட்டமைப்பிலிருந்து பாமாயில் இறக்குமதி வரியை குறைத்துள்ளது

(a) NATO
(b) SAARC
(c) ASEAN
(d) BRICS



3) உலகிலேயே பாமாயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு எது?

(a) பாகிஸ்தான்
(b) சீனா
(c) இந்தியா
(d) இலங்கை


  
4) பாமாயில் உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?

(a) இந்தியா
(b) மலேசியா
(c) சீனா
(d) இந்தோனேசியா


  
5) பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை?

(a) 537
(b) 483
(c) 249
(d) 98


  
6) அலகாபாத்தின் தற்போதைய பெயர் என்ன?

(a) அவுரங்காபாத் 
(b) வாஜ்பாய் நகர் 
(c) பாரத் நகர் 
(d) பிரயாக்ராஜ் 


  
7) ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயன்பாடு என்ன?

(a) விவசாய முன்னேற்றம் 
(b) இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு 
(c)  மனிதகுல மேம்பாட்டுத்திட்டம் 
(d)  தேசிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 


  
8) அமெரிக்காவின் "நியூ ஹொரைஸன்" விண்கலம் எதனை ஆராய்ந்து சாதனை படைத்துள்ளது?

(a) நிலவின் மறுபக்கத்தை ஆராய 
(b) அல்டிமா துலே நுண்கோளை ஆராய 
(c) செவ்வாய் கிரகத்தை ஆராய 
(d) மேற்கண்ட அனைத்தும் தவறு 


  
9) கீழ்கண்ட எந்த ஆண்டுமுதல் பாகிஸ்தானும், இந்தியாவும் தங்களது அணுசக்தி நிலையங்களின் பட்டியலை பகிர்ந்துகொன்டு வருகிறது

(a) ஜனவரி 1, 1991
(b) பிப்ரவரி 1, 1992
(c) ஜனவரி 1, 1988
(d) பிப்ரவரி 1, 1988


  
10) 106 வது தேசிய அறிவியல் காங்கிரஸ் மாநாடு (ஜனவரி 3-7, 2019) நடைபெற உள்ள லவ்லி ப்ரொபசனல் பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?. 

(a) ஹரியானா 
(b) சண்டிகர் 
(c) குஜராத் 
(d) பஞ்சாப் 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting