Type Here to Get Search Results !

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 1, 2019

1) எத்தனை வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது?
(a) 10
(b) 12
(c) 14
(d) 16


2) தற்போதைய மத்திய தலைமை தகவல் ஆணையர் யார்
(a) கதிர் பார்கவா
(b) வனஜா என்.ஆர்.சர்னா
(c) நீரஜ் குமார் குப்தா
(d) சுரேஷ் சந்திரா


3) தமிழகத்தின் எந்த கடற்கரையில் அதிக மாசுபாடு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது?
(a) நாகப்பட்டினம் கடற்கரை
(b) தூத்துக்குடி கடற்கரை
(c) எலியட்ஸ் கடற்கரை
(d) மெரினா கடற்கரை


 
4) கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் ஆயுதப்படைச் சட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிக்க பட்டுள்ளது?
(a) ஜம்மு காஷ்மீர்
(b) மிசோரம்
(c) பஞ்சாப்
(d) நாகலாந்து


 
5) வங்கதேசத்தின் பிரதமராக பதவியேற்க உள்ளவர் யார்?
(a) ஷேக் ஹசீனா
(b) ஹுசைன் முஹம்மது இர்ஷாத்
(c) கலீதா ஷியா
(d) ஷேக் முஜிபுர் ரஹ்மான்


 
6) 2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டி 20 ஒரு நாள் மகளிர் கிரிக்கெட் அணிக்கு யாரை கேப்டனாக தேர்வு செய்துள்ளனர் ?
(a) சூஸி பேட்ஸ்
(b) ஹர்மன்ப்ரீத் கெளர்
(c) மித்தாலி ராஜ்
(d) ஸ்மிருதி மந்தனா


 
7) ஐ.சி.சி ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கணை விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
(a) ஸ்மிருதி மந்தனா
(b) மித்தாலி ராஜ்
(c) ஹர்மன்ப்ரீத் கெளர்
(d) சூஸி பேட்ஸ்


 
8) 42 வது இந்திய சமூக அறிவியல் காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
(a) பாட்னா
(b) சென்னை
(c) புவனேஷ்வர்
(d) கவுகாத்தி


 
9) டெஸ்ட் தொடரில் 20 கேட்ச்களைக் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் யார்? 
(a) ரிஷாப் பந்த்
(b) மகேந்திர சிங் தோனி
(c) தினேஷ் கார்த்திக்
(d) விராட் கோலி


 
10) மூன்றாம் பாலினித்தவர்களை  பாலியல் துன்புறுத்தல் செய்வோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் எந்த பிரிவின் படி வழக்கு பதிவு செய்யலாம்? 
(a) பிரிவு 354 A
(b) பிரிவு 356 A
(c) பிரிவு 358 A
(d) பிரிவு 360 A

Post a Comment

1 Comments
Venkatesan said…
Pls more questions

Labels