1) சுற்றுலாத் துறையில் முதலிடத்தில் உள்ள மாநிலம்?
(a) உத்திர பிரதேசம்
(b) தமிழ் நாடு
(c) கேரளா
(d) கோவா
2) 2017 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை?
(a) 48,60, 000
(b) 38,70, 000
(c) 48,80, 000
(d) 88,60, 000
3) பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 % இடஒதுக்கீடு மசோதா எத்தனையாவது சட்ட திருத்த மசோதாவாகும்?.
(a) 121-ஆவது
(b) 122-ஆவது
(c) 123-ஆவது
(d) 124-ஆவது
4) 2018 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எத்தனை முறை அத்துமீறியுள்ளது?.
(a) 3000
(b) 5789
(c) 2936
(d) 5468
5) 2017-18 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் தனி நபர் சராசரி வருமானம் எவ்வளவு?.
(a) ரூ.1,12,879
(b) ரூ.1,12,835
(c) ரூ.1,10,879
(d) ரூ.1,12,800
6) 2050 ஆம் ஆண்டுக்குள் ______ கோடி இந்தியர்கள் 65 வயதை கடந்தவர்களாக இருப்பர்.
(a) 175 கோடி
(b) 176 கோடி
(c) 177 கோடி
(d) 178 கோடி
7) உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எங்கு கட்டப்பட்டது வருகிறது?.
(a) மெல்போர்ன்
(b) ஜார்ஜா
(c) ஆமதாபாத்
(d) கராச்சி
8) 'வாண்ட்' என்ற பேஸ்மேக்கர் கருவியை கண்டுபிடித்த கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனிதனின் கீழ்கண்ட எந்த உறுப்பிற்காக பயன்படுத்தப்பட உள்ளது?.
(a) கண்
(b) கல்லீரல்
(c) கணையம்
(d) மூளை
9) 107 வது இந்திய அறிவியல் மாநாடு (Indian Science Congress) எங்கு நடைபெற உள்ளது?.
(a) பெங்களூரு
(b) சென்னை
(c) கொல்கத்தா
(d) அமராவதி
10) 106 வது இந்திய அறிவியல் மாநாட்டில் 'Exhibitor of the Year Award' விருது வாங்கிய இந்திய நிறுவனம் எது?.
(a) CSIR
(b) ISRO
(c) DRDO
(d) NISCAIR
Post a Comment