Type Here to Get Search Results !

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 30, 2019

1) குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற ஊர்திகளில் எந்த மாநிலத்திற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது?  
(a) திரிபுரா           
(b) தமிழ் நாடு 
(c) குஜராத் 
(d) மகாராஷ்டிரா 


2) பென்சில்வேனியா பல்கலையின் உயரிய கர்நாட் விருது யாருக்கு கிடைத்துள்ளது?

(a) பிரணாப் முகர்ஜி         
(b) பியூஸ் கோயல்             
(c) நரேந்திர மோடி         
(d) பராக் ஒபாமா        


3) பாகிஸ்தானில் சிவில் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக யாரை நியமிக்கப்பட்டுள்ளார்?

(a) மீனா குமாரி          
(b) சுமன்குமாரி
(c) தீனா குமாரி  
(d) சாந்த குமாரி  


4) கீழ்கண்ட எந்த மாநில அமைச்சரவை மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிராகரித்துள்ளது?

(a) ஹரியானா       
(b) திரிபுரா         
(c) நாகலாந்து        
(d) மிசோரம்        


5) 2018 ஆம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்?

(a) 78 வது இடம்      
(b) 79 வது இடம்    
(c) 80 வது இடம்  
(d) 81 வது இடம் 


6)  நாடு முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  ________ ஆக உயர்ந்துள்ளது

(a)  169        
(b)  178          
(c)  188     
(d)  198            


7) கீழ்கண்ட எந்த மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலால் அதிகபட்சமாக 75 பேர் உயிரிழந்துள்ளனர்?

(a) மகராஷ்டிரா                 
(b) குஜராத்  
(c) ராஜஸ்தான்         
(d) கோவா     


8)  தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு உள்ளிட்ட டிஜிட்டல் துறைகளின் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் அடங்கிய  "கன்வெர்ஜென்ஸ் இந்தியா 2019' மாநாடு எங்கு நடைபெற்றது

(a) டில்லி             
(b) கொல்கத்தா        
(c) காங்டாக்            
(d) ஜெய்ப்பூர்         


9) சாகித்ய அகாடெமி விருது எத்தணை எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது? 

(a) 30 பேர்           
(b) 24 பேர்   
(c) 31 பேர்         
(d) 28 பேர்          


10) தியாகிகள் தினம் (ஜனவரி 30) யாருடைய மறைவின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது?

(a) மகாத்மா காந்தி          
(b) பகத்சிங்            
(c) குருதேவ்            
(d) ராஜகுரு    

Post a Comment

0 Comments

Labels