Type Here to Get Search Results !

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 11, 2019

1) இந்தியா வரலாற்றில் முதல் முறையாக கீழ்கண்ட எந்த சிபிஐ இயக்குனரை மத்திய அரசு நீக்கியது?
(a) நாகேஸ்வரராவ்   
(b) அலோக் குமார்  
(c) ரஞ்சித் சின்ஹா    
(d) அணில் சின்ஹா  


2) சிறு தொழில்களுக்கு வரி விலக்கு ஜி.எஸ்.டி வர்த்தக உச்ச வரம்பு _______ லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

(a) 40,00000   
(b) 30,00000        
(c) 60,00000    
(d) 55,00000    


3) தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையின் செயல்பாடு ____ ஆகவும் மாநிலங்களவையின் செயல்பாடு ____ ஆகவும் இருந்தது.

(a) 54 %, 78 % 
(b) 47 %, 27 % 
(c) 74 %, 72 % 
(d) 44 %, 58 % 


4) ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இதுவரை _______ மாநிலங்கள் விலகியுள்ளது ?.

(a) 06 
(b) 09  
(c) 06    
(d) 08 


5) 2018-19 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் தனி நபர் சராசரி வருமானம் எவ்வளவு?.

(a) ரூ.1,12,879    
(b) ரூ.1,12,835
(c) ரூ.1,25,397
(d) ரூ.1,12,800


6) 2030 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய நுகர்வு சந்தையாக உருவெடுக்க உள்ள நாடு எது?.

(a) அமெரிக்கா  
(b) சீனா       
(c) இந்தியா     
(d) பிரேசில்     


7) வெனிசுலா நாட்டின் அதிபராக மீண்டும் பெறுப்பேற்க உள்ள நபர் யார்?.

(a) ஹியூகோ சாவேஸ்         
(b) நிக்கோலஸ் மடூரோ  
(c) ரபேல் கால்டரா     
(d) மைக்கேல் மொரீனோ     


8) குத்துசண்டை போட்டியில் உலகின் முதல்நிலை வீராங்கனை என்ற அந்தஸ்தை பெற்றவர் யார்?.

(a) லைலா அலி    
(b) மேரி கோம்   
(c) ஹோலி ஹோல்ம்   
(d) லைலா அலி   


9) தேசிய சீனியர் வாலிபால் போட்டியின் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற மாநிலம் எது?

(a) கர்நாடகா    
(b) தமிழ்நாடு    
(c) மேற்கு வங்காளம்    
(d) ஆந்திர பிரதேசம்    


10) சர்வதேச கிரிக்கெட் கவுன்சலில் 105-வது உறுப்பினராக இணைந்த  நாடு எது?. 

(a) வட கொரியா     
(b) நார்வே      
(c) சுவிட்சர்லாந்து    
(d) அமெரிக்கா   

Post a Comment

0 Comments

Labels