1) தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்படும் நாள்?
(a) ஜனவரி 21, 2019
(b) ஜனவரி 31, 2019
(c) ஜனவரி 22, 2019
(d) ஜனவரி 25, 2019
2) சர்வதேச ஒட்டக விழா எங்கு நடைபெறுகிறது ?.
(a) ராஜஸ்தான் - பிகானீர்
(b) பஞ்சாப் - லூதியானா
(c) காஸ்மீர் - ஜம்மு
(d) குஜராத் - காந்திநகர்
3) 10% இட ஒதுக்கீடு மசோதாவின்படி எத்தனை லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்?
(a) 05 லட்சம்
(b) 07 லட்சம்
(c) 08 லட்சம்
(d) 10 லட்சம்
4) அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம் 22-ஆவது நாளாக நீடிப்பதன் காரணம்?.
(a) ஆப்கானிஸ்தான் போர்
(b) சிரியாவில் இருந்து படைகள் வாபஸ்
(c) மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புதல்
(d) மேற்கண்ட அனைத்திற்கும்
5) 2019 ஜனவரி 4 வரை இந்திய அந்தியச் செலவாணியின் கையிருப்பு எவ்வளவு?.
(a) 37,007 கோடி
(b) 40,589 கோடி
(c) 39,608 கோடி
(d) 22,000 கோடி
6) ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 10, 000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் யார்?.
(a) சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி
(b) ராகுல் திராவிட், விராட் கோலி
(c) மஹேந்திரசிங் தோனி
(d) மேற்கண்ட அனைவரும்
7) 64-ஆவது கையுந்து பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாநிலம் எது?.
(a) தமிழ் நாடு
(b) குஜராத்
(c) மஹாராஷ்டிரா
(d) மேற்குவங்காளம்
8) சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற குவித்தோவா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?.
(a) ஆஸ்திரேலியா
(b) இங்கிலாந்து
(c) அமெரிக்கா
(d) செக் குடியரசு
9) 25 வது Partnership Summit -2019 எங்கு நடைபெற்றது?.
(a) சென்னை
(b) மும்பை
(c) காங்டாங்
(d) ஜெய்ப்பூர்
10) 29வது இந்திய வண்ண மாநாடு (Indian Paint Conference 2019) ஜனவரி 11 அன்று நடைபெற்ற இடம்?
(a) லக்னோ
(b) ஆக்ரா
(c) இந்திரப்பிரஸ்தம்
(d) மொஹாலி
Post a Comment