-->

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 6, 2019

1) இந்தியாவில் எங்கு சர்வதேச உவர்நீர்  மீன்வளர்ப்பு மாநாடு நடைபெற உள்ளது?
(a) மும்பை  
(b) கொல்கத்தா 
(c) சென்னை    
(d) பெங்களூரு  


2) தேஜஸ் அதிவேக ரயில் எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது

(a) 110 கிலோ மீட்டர்    
(b) 120 கிலோ மீட்டர்   
(c) 130 கிலோ மீட்டர் 
(d) 140 கிலோ மீட்டர்  


3) தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் தமிழக இளைஞர்களுக்கு எத்தனை சதவீத வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தொழில்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

(a) 45 % 
(b) 47 % 
(c) 48 %
(d) 50 %


4) கீழ்கண்ட எந்த மாநிலம் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வட்டியில்லாக் கடன் வழங்க அறிவித்துள்ளது.

(a) தமிழ் நாடு 
(b) ஆந்திர பிரதேசம்  
(c) பீகார்  
(d) ஒடிஷா 


5) மும்மை சிறப்பு நீதிமன்றம் கீழ்க்கண்ட யாரை பொருளாதார குற்றவாளியாக அறிவித்துள்ளது?

(a) லலித் மோடி  
(b) நீரவ் மோடி 
(c) நீசல் மோடி 
(d) விஜய் மல்லையா  


6) கடந்த டிசம்பர் 2018 ஆம் தேதியுடன் அந்நியச் செலவாணி கையிருப்பு _____ ஆகும்.

(a) 841 கோடி   
(b) 847 கோடி  
(c) 900 கோடி
(d) 101 கோடி


7) ஜனவரி 15 அன்று கடைப்பிடிக்கப்படும் நாள்?

(a) தேசிய இளைஞர் தினம்    
(b) இந்திய ராணுவ தினம் 
(c) தேசிய சுற்றுலா தினம்  
(d) வெளிநாடு வாழ் இந்தியர் தினம்  


8) டாட்டா ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற இந்திய வீரர்கள் யார்??.

(a) மகேஷ் பூபதி-திவிஜ் சரண்
(b) போபண்ணா-திவிஜ் சரண்  
(c) போபண்ணா-மகேஷ் பூபதி
(d) மகேஷ் பூபதி - ராமநாதன் கிருஷ்ணன்  


9) தேசிய வாக்காளர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

(a) ஜனவரி 24 
(b) ஜனவரி 25 
(c) ஜனவரி 26
(d) ஜனவரி 27  


10) வெளிநாடுவாழ் இந்தியர் தினம் (NRI Day) கடைப்பிடிக்கப்படும் நாள்?. 

(a) ஜனவரி 5  
(b) ஜனவரி 7   
(c) ஜனவரி 9  
(d) ஜனவரி 8 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting