Type Here to Get Search Results !

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 8, 2019

1) விவகாரத்து கோருவதற்கான காரணங்களில் கீழ்கண்ட எந்த நோயை நீக்க சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது?
(a) மஞ்சள் காமாலை    
(b) பொண்ணுக்கு வீங்கி  
(c) தொழுநோய்     
(d) மேற்கண்ட அனைத்தும்   


2) குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின்படி இந்தியாவில் எத்தனை ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்

(a) 50 ஆண்டுகள்      
(b) 10 ஆண்டுகள்     
(c) 06 ஆண்டுகள்  
(d) 12 ஆண்டுகள்  


3) பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு எத்தனை சதவீத இடஒதிக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது?.

(a) 06 % 
(b) 08 %  
(c) 10 %
(d) 12 %


4) நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி _______ ஆக இருக்கும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

(a) 5.1 %  
(b) 6.2 %   
(c) 7.2 %   
(d) 6.2 %  


5) கேரளத்தில் எங்கு செம்மொழி மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது?.

(a) திரூர்   
(b) பாலக்காடு 
(c) எர்ணாகுளம் 
(d) பத்தினம்திட்டா  


6) தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கீழ்கண்ட யாருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

(a) திரு. K.A. செங்கோட்டையன்    
(b) திரு. P. தங்கமணி    
(c) திரு.D. ஜெயக்குமார்  
(d) திரு. K.P. அன்பழகன்  


7) நாட்டின் நேரடி வருவாய் மூலம் _______ ரூபாய் கிடைத்துள்ளது.

(a) 8.75 லட்சம் கோடி      
(b) 10.75 லட்சம் கோடி
(c) 12.75 லட்சம் கோடி   
(d) 8.74 லட்சம் கோடி   


8) 'ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற திரைப்படம் கீழ்கண்ட எந்த இந்திய பிரதரின் கதாபாத்திரத்தில் நடிக்கப்பட்டுள்ளது?.

(a) நரேந்திர மோடி 
(b) அடல் பிகாரி வாஜ்பேயி  
(c) மன்மோகன் சிங்  
(d) நரசிம்மராவ்    


9) ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வெற்ற இந்திய வீரர் யார்?

(a) விராட் கோலி 
(b) ஹர்திக் பாண்டியா  
(c) புஜாரா 
(d) உமேஷ் யாதவ் 


10) காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதாக கூறிய எர்னா சோல்பெர்க் எந்த நாட்டின் பிரதமராக உள்ளார்?. 

(a) தாய்லாந்து   
(b) அயர்லாந்து    
(c) நார்வே   
(d) சுவீடன்  

Post a Comment

0 Comments

Labels