-->

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 18, 2019

1) முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் எப்பொழுது நடைபெற்றது?
(a) 2014   
(b) 2015  
(c) 2016   
(d) 2017 



2) இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் மற்றும் ஹூஸ்டன் இந்திய மாநாடு சார்பில் வணிகக்குழு உறுப்பினர் மாநாடு எங்கு நடைபெற்றது?

(a) ஹிஸ்டன் - அமெரிக்கா     
(b) நியூடெல்லி - இந்தியா           
(c) வாஷிங்டன் - அமெரிக்கா           
(d) மும்பை - இந்தியா     


3) ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் (ஹெச்ஏஎல்) தயாரிக்கப்பட்ட இலகு ரக ஏவுகணையின் சிறப்பம்சம்?

(a) தரையில் இருந்து வான்வழி தாக்குதல்       
(b) நீரில் இருந்து தரையில் தாக்குதல்     
(c) ஹெலிகாப்டரிலிருந்து ஏவுகணை தாக்குதல்   
(d)மேற்கண்ட அனைத்தும் சரி    



4) அமெரிக்க உளவுத்துறை மேற்பார்வை குழு உறுப்பினராக  தெற்காசியாவில் இருந்து நியமிக்கப்பட்ட முதல் நபர் யார்?.

(a) கமலா ஹரிஸ்   
(b) ராஜா கிருஷ்ணமூர்த்தி       
(c) பிரமிளா ஜெயபால்       
(d) அமி பேரா      



5) இந்தியாவில் மிகவும் உயரமான பகுதிகளில் இருக்கும் விமான ஓடுபாதைகளில் ஒன்றான பாக்யோங்கி எந்த மாநிலத்தில் உள்ளது?.

(a) உத்திரபிரதேசம்       
(b) சிக்கிம்  
(c) ஜம்மு காஷ்மீர்  
(d) அருணாச்சலப்பிரதேசம்  



6) உள்நாட்டில் வாகன உதிரிபாக துறை எத்தனை சதவீத வளர்ச்சி காணும் என்று இக்ரா தெரிவித்துள்ளது?.

(a) 14 சதவீதம்         
(b) 15 சதவீதம்         
(c) 16 சதவீதம்  
(d) 17 சதவீதம்       



7)  கீழ்கண்ட எந்த நாடு இந்திய அகர்பத்திக்கு விதித்த தடையை நீக்கியுள்ளது?.

(a) அமெரிக்கா            
(b) சீனா   
(c) இத்தாலி      
(d) கனடா    



8) இந்த ஆண்டுக்கான பிரான்சு - ஜெர்மன் மனித உரிமை விருது பெற்ற  (Franco German Prize for Human Rights and the Rule of Law) யூ வென்செங் எந்த நாட்டை சேர்ந்தவர்?.

(a) தாய்லாந்து       
(b) தைவான்    
(c) சீனா           
(d) இந்தோனேசியா  



9) கீழ்கண்ட எந்த மாநில அரசு பறவைகளுக்கான மருத்துவமனை அமைக்க திட்டமிட்டுள்ளது ?

(a) தமிநாடு  அரசு 
(b) கேரளா  அரசு     
(c) கர்நாடகா  அரசு      
(d) டெல்லி  அரசு        



10) தேசிய பெண்குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படும் நாள்?   

(a) ஜனவரி 10        
(b) ஜனவரி 12       
(c) ஜனவரி 20
(d) ஜனவரி 24      

Related Posts

Post a Comment

Subscribe Our Posting