1) உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக யாரை நியமித்துள்ளது?
(a) சஞ்சய் ஜெயின்
(b) கே.எம்.நடராஜ்
(c) கீதா கோபிநாத்
(d) a மற்றும் b மட்டும்
2) கடந்த 2018 ஆம் ஆண்டில் காசநோயால் _________ பேர் பாதிப்புக்குள்ளாயினர்.
(a) 21.25 லட்சம்
(b) 31.25 லட்சம்
(c) 11.25 லட்சம்
(d) 10.25 லட்சம்
3) காசநோய் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மாநிலம்?
(a) மகாராஷ்டிரம்
(b) தமிழ்நாடு
(c) ராஜஸ்தான்
(d) உத்திரபிரதேசம்
4) காசநோய் பாதிப்பில் தமிழகம் எத்தனையாவது இடத்தில உள்ளது?.
(a) இரண்டாம் இடம்
(b) நான்காம் இடம்
(c) ஐந்தாம் இடம்
(d) ஆறாம் இடம்
5) சேலம் - ஓமலூர் பிரதான சாலைக்கு யாருடைய பெரியார் சூட்டப்பட்டுள்ளது பெயர்?.
(a) எம்ஜிஆர்
(b) ஜெ.ஜெயலலிதா
(c) கலைஞர் கருணாநிதி
(d) அப்துல் கலாம்
6) 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ப்ரயாக்ராஜ் கும்பமேளா கீழ்கண்ட எந்த மாநிலத்தில் நடைபெறுகிறது?.
(a) குஜராத்
(b) உத்திரகாண்ட
(c) உத்திர பிரதேசம்
(d) திருவனந்தபுரம்
7) 2018-ஆம் ஆண்டு அமைதிக்கான காந்தி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?.
(a) யோஹெய் சசாகவா அமைப்பு
(b) ஏகாய் அபியான் அறக்கட்டளை
(c) அக்ஷய பாத்திரம் அறக்கட்டளை
(d) சுலப் இன்டர்நேஷனல்
8) கீழ்கண்ட எந்த ஆண்டுக்கான அக்ஷய பாத்திரம் அறக்கட்டளை மற்றும் சுலப் இன்டர்நேஷனல் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இணைந்து அமைதிக்கான காந்தி விருது பெற்றுள்ளது?.
(a) 2015
(b) 2016
(c) 2017
(d) 2018
9) மின்னணு முறையில் (இ-ஃபைலிங்) வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதை மேலும் மேம்படுத்த (ரூ.4,242 கோடி மதிப்பில்) கிழ்கண்ட எந்த நிறுவனத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது?.
(a) டிசிஎஸ்
(b) இன்போசிஸ்
(c) அஃக்ஸ்ல்
(d) அஸ்ஸன்சர்
10) உலகின் இரண்டாம் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை படைத்தவர் யார்?
(a) குகேஷ்
(b) பிரக்கியானந்தா
(c) டி.கே.சர்மா
(d) மனுதர்மன்
Post a Comment