-->

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (1)

1) முதல்வர் மருத்துவ காப்பீடு _________ லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
(a) 6 லட்சம்
(b) 10 லட்சம்
(c) 4 லட்சம்
(d) 5 லட்சம்


2) உலக அளவில் இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்பின் அடிப்படையில் கேரளா வெள்ளம் _____ இடத்தை பெற்றுள்ளது  ?
(a) முதலாவது
(b) நான்காவது
(c) ஐந்தாவது
(d) ஆறாவது


3) நடப்பு நிதியாண்டின் (ஜீலை -செப்டம்பர்) படி நாட்டின் பொருளாதார வளர்ச்சி  ______ ஆகும்.
(a) 7.1 %
(b) 5.0%
(c) 7.2 %
(d) 6.1 %


 
4) சீனாவின் நாதுலா எல்லை வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட பொருளின் மொத்த மதிப்பு?
(a) 7.75 கோடி
(b) 6.75 கோடி
(c) 5.75 கோடி
(d) 3.75 கோடி


 
5) ஹேங்கேளட்ஸ் சேவையை கூகுள் எந்த ஆண்டு முதல் நிறுத்த உள்ளது?
(a) 2020
(b) 2021
(c) 2019
(d) 2022


 
6) ஜெய் கூட்டணி கீழ்கண்ட எந்த மூன்று நாடுகளின் கூட்டணியாகும்?
(a) ஜப்பான், ரசியா, அமெரிக்கா
(b) ஜப்பான், அமெரிக்கா, இந்தியா
(c) ஜப்பான், அமெரிக்கா, சீனா
(d) ஜப்பான், தென்கொரியா, வட கொரியா


 
7) இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 19 வயதுக்குட்பட்ட ______ லட்சம் பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு உள்ளதாக யுனிசெஃப் அறிவித்துள்ளது?
(a) 1.4
(b) 1.2
(c) 1.0
(d) 2.0


 
8) 32-வது தேசிய துப்பாக்கி சுடும் போட்டி எங்கு  நடைபெற்றது?
(a) நியூ டெல்லி
(b) சென்னை
(c) பெங்களூரு
(d) திருவனந்தபுரம்


 
9) உலக கணினி எழுத்தறிவு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது
(a) டிசம்பர் 1
(b) டிசம்பர் 2
(c) டிசம்பர் 3
(d) டிசம்பர் 4


 
10) பள்ளி மாணவர்களுக்கு எத்தனை மொழிகளில் பயிற்சி அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது?

(a) ஐந்து
(b) 22 மொழிகள்
(c) 14 மொழிகள்
(d) எட்டு



Related Posts

Post a Comment

Subscribe Our Posting