தமிà®´்நாடு அரசு,
திà®°ுப்பத்தூா் வனக்கோட்டம்
அரசு தோட்டம், திà®°ுப்பத்தூா் - 635601
வேலூா் à®®ாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.10.2018
பணியின் பெயர்: இடைநிலை ஆசிà®°ியர்
காலிப்பணியிடங்கள்: 08
கல்வி தகுதி: இடைநிலை ஆசிà®°ியர் பணியிடங்களுக்கு ஆசிà®°ியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி
விண்ணப்பம் அனுப்புà®®் à®®ுà®±ை: விண்ணப்பங்களை திà®°ுப்பத்தூà®°ில் உள்ள à®®ாவட்ட வன அலுவலகத்தில் பெà®±்à®±ுக்கொண்டு, அதைப் பூா்த்தி செய்து கீà®´்கண்ட à®®ுகவரிக்கு தபால் à®®ூலமாகவோ அல்லது நேà®°ிலோ வருà®®் 15-ஆம் தேதி à®®ாலை 5.45 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டுà®®்.
அனுப்ப வேண்டிய à®®ுகவரி
à®®ாவட்ட வன அலுவலா்,
திà®°ுப்பத்தூா் கோட்டம், அரசு தோட்டம்,
திà®°ுப்பத்தூà®°் - 635601
வேலூா் à®®ாவட்டம்
0 Comments