ஒளவையாà®°்
- à®®ூதுà®°ை - ஒளவையாà®°் எழுதிய நீதிநூல்களில் இதுவுà®®் ஒன்à®±ு.
- வாக்குண்டாà®®் எனது தொடங்குவதால் இந்நூலை "வாக்குண்டாà®®்" எனுà®®் பெயரால் à®…à®´ைப்பர்.
- இதில் 31 வெண்பாக்கள் உள்ளது.
- பழமையான கருத்துக்களை கூà®±ுவதால் à®®ூதுà®°ை என்à®±ு à®…à®´ைக்கப்படுகிறது.
- சங்ககாலம் à®®ுதல் பிà®±்காலம் வரை ஒளவையாà®°் எனுà®®் பெயரில் பெண்பாà®±்புலவர்கள் பலர் வாà®´்ந்துள்ளனர். இவர்கள் 12 ஆம் நூà®±்à®±ாண்டில் வாà®´்த்துள்ளனர்.
ஒளவையாà®°் எழுதிய நூல்கள்.
- ஆத்திசூடி
- கொன்à®±ை வேந்தன்
- நல்வழி
- à®®ூதுà®°ை
அண்ணா நூà®±்à®±ான்டு நூலகம்
- à®…à®±ிஞர் அண்ணா அவர்களின் 101 ஆம் ஆண்டு பிறந்தநாளாகிய 15.09.2010 அன்à®±ு அண்ணா நூà®±்à®±ான்டு நூலகம் திறக்கப்பட்டது.
- இதன் பரப்பளவு 3.75 லட்சம் சதுà®° அடிகள்
- யுனெஸ்கோவின் உலக இணைய à®®ின்நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
- பசுà®®ையாக்கத்திà®±்க்கான தங்கத்தரச் சான்à®±ு பெà®±்à®±ுள்ளது (First Green House Building Library in India).
- ஆசியாவின் à®®ுதல் பெà®°ிய நூலகம் சீனாவில் உள்ள தேசிய நூலகம்.
- ஆசியாவின் இரண்டாவது பெà®°ிய நூலகம் அண்ணா நூà®±்à®±ான்டு நூலகம்
- ஒவ்வொà®°ு ஆண்டுà®®் நவம்பர் 14 à®®ுதல் 20 வரை தேசிய நூலக வாரவிà®´ா கொண்டாடப்படுகிறது.
- பிà®°ான்சு நாட்டைச் சேà®°்ந்த லூயி பிà®°ெய்ல் என்பவரால் 1821 - ல் உருவாக்கப்பட்ட பிà®°ெய்ல் எழுத்துà®®ுà®±ை பாà®°்வையற்à®±ோà®°ுக்கு படிக்க உதவியாக உள்ளது.
- பிà®°ெய்ல் எழுத்து ஆறு புள்ளிகள் கொண்ட செவ்வகக் கலம் ஆகுà®®்.
காமராசர்: கல்விக்கண் திறந்தவர்
காமராசர் ஆட்சியில் கல்வி வளர்ச்சி
- தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 15800 ல் இருந்து 29000 ஆக உயர்ந்தது.
- உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 367 ல் இருந்து 1995 ஆக உயர்ந்தது.
- à®®ாணவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்ந்தது.
காமராசரின் தமிà®´் வளர்ச்சி பணிகள்
- 1957-58 ஆம் ஆண்டு à®®ுதன் à®®ுதலாக நிதி நிலை à®…à®±ிக்கை தமிà®´ிலே சமர்க்கப்பட்டது.
- 1956 - ல் தமிà®´் ஆட்சிà®®ொà®´ிச் சட்டத்தை நிà®±ைவேà®±்à®±ினாà®°்.
- 1959-ல் தமிà®´் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்தை உருவாக்கினாà®°்.
- தமிà®´்ப்பாட நூல் வெளியீட்டுக் கழகத்தைத் தோà®±்à®±ுவித்தாà®°்.
- தமிà®´் வழியில் பயின்à®±ோà®°ுக்கு ஊக்கத்தொகை வழங்குà®®் திட்டத்தை à®…à®±ிà®®ுகம் செய்தாà®°்.