2000 Temporary School Teacher will Appoint Soon: Honorable Minister: 2000 தற்காலிக ஆசிà®°ியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக à®®ாண்புà®®ிகு பள்ளிக்கல்வித்துà®±ை à®…à®®ைச்சர் செà®™்கோட்டையன் அவர்கள் தெà®°ிவித்துள்ளாà®°். தற்காலிக ஆசிà®°ியர்களாக நியமிக்கப்படுà®®் ஆசிà®°ியர்களுக்கு à®®ாதம் 7000 ஊதியம் வழங்கப்படுà®®் என்à®±ுà®®் à®®ேலுà®®் இப்பணியிடத்திà®±்கு டெட் தேà®°்வில் வெà®±்à®±ிபெà®±்றவர்கள் நியமிக்கப்படுவாà®°்கள் என்à®±ுà®®் தெà®°ிவித்துள்ளாà®°்.
Courtesy: Dinamalar
0 Comments