-->

TNPSC Group 4 Result 2018 will Publish within 10 Days

TNPSC Group 4 Result 2018 will Publish Soon: TNPSC குரூப் 4 தேர்வு கடந்த பிப்ரவரி 11, 2018 அன்று 9351 காலிப்பணியிடங்களுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதுவரை தேர்வு முடிவு வெளியிடப்படாத நிலையில் வரும் 10 நாட்களில் TNPSC குரூப் 4 தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளதாக TNPSC வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி துணுக்கு.


Related Posts

Post a Comment

Subscribe Our Posting