-->

TNPSC Group 2 Notification - 2018. Announcement will Come End of June 2018

TNPSC Group 2 Notification - 2018. Announcement will Come End of June 2018: TNPSC குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு இந்தமாத இறுதியில் வெளிவர உள்ளதாக TNPSC திரு கே. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பாரஸ்ட் அப்ரண்டிஸ் தேர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளிவர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

TNPSC குரூப்-2 தேர்வுக்காண மொத்த காலிப்பணியிடங்கள்: 1547 காலிப்பணியிடங்கள் (உத்தேசம்)

TNPSC குரூப்-2 தேர்வு, கீழ்கண்ட பல்வேறு பதவிகளுக்காக நடத்தப்படுகிறது.

  • தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர்
  • நகராட்சி ஆணையர் (கிரேடு-2)
  • சார்-பதிவாளர் (கிரேடு-2), 
  • துணை வணிகவரி அலுவலர்
  • உதவி தொழிலாளர் ஆய்வாளர்
  • இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
  • சிறைத்துறை நன்னடத்தை அலுவலர்
  • உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர்
  • கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்
  • வருவாய் உதவியாளர்
  • பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) 
Courtesy: The Hindu Tamil

Related Posts

Post a Comment

Subscribe Our Posting