Ads 720 x 90

New Books 6th Standard : Important Notes of Science (Part 1)

பன்னாட்டு அலகுமுறை: ஒரே மாதிரியான அளவீட்டு முறைக்காக உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் பொதுவான அலகுகளை ஏற்றுக்கொண்டனர் . இதற்கு பன்னாட்டு அலகுமுறை (International System of Units) அல்லது SI அலகு முறை என்று அழைக்கிறோம் 
  • கெல்வின் (வெப்ப நிலை)
  • மீட்டர் (தொலைவு )
  • ஆம்பியர் (மின்னோட்டம்)
  • வினாடி (காலம்)
  • மோல் (பொருட்களின் அளவு)
  • கிலோகிராம் (நிறை ) 
  • கேண்டிலா (ஒளிச்செறிவு)
  • நீளத்தின் SI அலகு - மீட்டர் 
  • நிறையின் SI அலகு - கிலோ கிரோம் 
  • காலத்தின் SI அலகு - வினாடி 
  • பரப்பளவின் அலகு - மீ2
  • பருமனின் அலகு - மீ3
SI அலகு முறையில் பயன்படுத்தப்படும் அடிப்படை அலகுகள் - மீட்டர், லிட்டர், கிராம்.

Post a Comment

0 Comments