TN +2 Exam will Start on 25th June, 2018
Tamil Nadu +2 Public Exam result was released on 16 June, 2018. Failled Candidates and Absent Candidates should get Opportunity to write Re-exam on 25th June, 2018.
If need Revaluation of Subjects, students should apply 17th May, 2018
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத அரசு வாய்ப்பளித்துள்ளது. இம்மாணவர்களுக்கு மறு தேர்வு ஜீன் 25 அன்று முதல் தொடங்குகிறது.
மறுகூட்டலுக்கு விரும்பும் மாணவர்கள் இன்று முதல் (17.05.2018) 19.05.2018 வரைக்குள் விண்ணப்பிக்கலாம்.
Post a Comment