Government of Tamil Nadu
Directorate of Government Examinations
Chennai, Tamil Nadu
TN 12th Result will Declare on May 16, 2018: தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வரும் மே 16, 2018 அன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். மேலும் தேர்வு முடிவுகள் அவர்களது கைபேசி எண்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு அறிய கீழ்கண்ட இணையதள முகவரிக்கு செல்லவும்.
1. http://tnresults.nic.in/
2. www.dge1.tn.nic.in
3. www.dge2.tn.nic.in
4. http://www.dge3.tn.nic.in/
2. www.dge1.tn.nic.in
3. www.dge2.tn.nic.in
4. http://www.dge3.tn.nic.in/
The Directorate of Government Examinations (DGE) Tamil Nadu will declare the Tamil Nadu Result, TN HSC +2 Result 2018 on May 16.
0 Comments