Ads 720 x 90

India Fastest Economic Growth Rate 7.8% on 2019

இந்தியாவின் பொà®°ுளாதாà®° வளர்ச்சி 2019ல்  7.8% இருக்குà®®்: - IMF : 2019ல் இந்தியாவின் பொà®°ுளாதாà®° வளர்ச்சி 7.8% இருக்குà®®் என்à®±ுà®®், இந்தியா விà®°ைவான பொà®°ுளாதாà®° வளர்ச்சி பெà®±்à®±ு வருவதாகவுà®®் பன்னாட்டு பண நிதியம் (International Monetary Fund) கணித்துள்ளது. 

  • ஆசியா பசிபிக் நாடுகளின் பொà®°ுளாதாà®° வளர்ச்சி குà®±ித்து ஆண்டுதோà®±ுà®®் பன்னாட்டு பண நிதியம் à®…à®®ைப்பு (IMF) à®…à®±ிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த  2018 ஆம் à®†à®£்டிà®±்கான à®…à®±ிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 
  • 2018ல் இந்தியாவின் பொà®°ுளாதாà®° வளர்ச்சி 7.4% இருக்குà®®் என்à®±ுà®®்
  • 2019à®®் ஆண்டில் 7.8% இருக்குà®®் என்à®±ு அந்த à®…à®±ிக்கையில் குà®±ிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments