Personal Income in India (2016-2017 and 2017-2018)


இந்தியாவின் தனி நபர் வருமானம்: ஒரு பார்வை (Personal Income in India (2016-2017 and 2017-2018)


தனிநபர் வருமானம் (2017-2018)

  • கடந்த நிதி ஆண்டில் (2017-18) இந்தியாவின் தனிநபர் வருமானம் 9.70% உயர்ந்து 1,03,219 ரூபாயாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் தனிநபர் வரு மானம் ரூ.94,130 ஆக இருந்தது.
  • கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் தனிநபர் வருமான வளர்ச்சி 7.4 சத வீதமாக இருந்தது. 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.112.46 லட்சம் கோடியாக இருந்தது.
  • (2017-18) நிதி ஆண்டில் நாட்டின் மொத்த வரு மானம் (ஜிஎன்ஐ) ரூ.120.35 லட்சம் கோடியாக இருக்கிறது. 
தனிநபர் வருமானத்தில் மாநிலங்கள் 
  • டெல்லியில் தனிநபர் வருமானம் 3 லட்சம் ரூபாயாக இருக்கிறது. நாட் டின் சராசரியை விட டெல்லியில் தனிநபர் வருமானம் மூன்று மடங்கு அதிகமாகும். 
  • டெல்லியை தொடர்ந்து கோவா, சண்டீகர் ஆகிய பகுதிகளில் தனிநபர் வருமானம் அதிகமாக இருக்கிறது. 
தனிநபர் வருமானம் வளர்ச்சி விகிதம்
  • வளர்ச்சி அடிப்படையில் பார்க் கும் போது 2017-18 நிதி ஆண்டில் 7% வளர்ச்சியும், 
  • 2015-16-ம் நிதி ஆண் டில் நாட்டின் மொத்த வருமானம் 8% அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post