Type Here to Get Search Results !

TN-Prison Department (சிறைத்துறை) Cook, Nurse, Clerk and Teacher Recruitment - 2018.

தமிழ்நாடு அரசு 
சிறைத்துறை 
மதுரை / ராமநாதபுரம் மாவட்டம் 
தமிழ் நாடு 

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 23.03.2018 முதல் 06.04.2018 வரை 

பதவியின் பெயர் 
1. சமையலர்   - 9 காலிப்பணியிடங்கள் 
2. ஆண் செவிலி உதவியாளர் - 01 காலிப்பணியிடம் (ராமநாதபுரம் மாவட்ட சிறை)
3. சிப்ப எழுத்தாளர் - 01 காலிப்பணியிடம் (மதுரை மாவட்ட மத்திய சிறை)
4. இடை நிலை ஆசிரியர்  - 01 காலிப்பணியிடம் (மதுரை மாவட்ட மத்திய சிறை)

மொத்த காலிப்பணியிடங்கள்: 12  காலிப்பணியிடங்கள் 

கல்வித்தகுதி: 
1. சமையலர்   - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சமையல் பணியில் 2 ஆண்டு அனுவபம் 
2. ஆண் செவிலி உதவியாளர் - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
3. சிப்ப எழுத்தாளர் - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
4. இடை நிலை ஆசிரியர்  - + 2 மற்றும் இடை நிலை ஆசிரியர் பட்டயக்கல்வி தேர்ச்சி  D.Ted.

விண்ணப்பிக்க வயது வரம்பு: 
  • SC/ST - 18-35
  • Others: 18-30
தேர்வு முறை: விருப்பப்படும் விண்ணப்பதாரர் மேலே குறிப்பிட்ட நாளில் தங்களது அசல் மற்றும் நகல் கல்விச்சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.






Courtesy: Dinamalar
Tags

Post a Comment

0 Comments

Labels