Ads 720 x 90

President of India First time used in Tamil for Twitter Post

இந்திய ஜனாதிபதியின் அதிகாரப்பூà®°்வ டுவிட்டரில் à®®ுதன்à®®ுà®±ையாக தமிà®´்
இந்திய ஜனாதிபதி à®°ாà®®்நாத் கோவிந்தின் டுவிட்டர் பக்கத்தில் ஆங்கிலம் மற்à®±ுà®®் ஹிந்தி à®®ொà®´ியில் மட்டுà®®ே டுவிட் பதிவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மடகாஸ்கர் சென்à®±ுள்ள ஜனாதிபதி, à®…à®™்கு உரையாà®±்à®±ிய சொà®±்பொà®´ிவு à®®ுதன்à®®ுà®±ையாக தமிà®´ில், ஜனாதிபதியின் அதிகாரப்பூà®°்வ டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments