Free Coaching Class for RRB Exam 2018: மார்ச் 18 -இல் ரயில்வே தேர்வுகளுக்கான இலவச மாதிரி வகுப்புகள்: King Makers IAS Academy will conduct one day free coaching class for RRB exam 2018. Interested candidates should send message to following mobile numbers. All the best.
ரயில்வே துறையில் காலியாக உள்ள 85 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு இலவச வழிகாட்டிக் கருத்தரங்கம், மாதிரி வகுப்புகள், சென்னை கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் வரும் 18 -ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை இலவசக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்கு கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி, கலாம் டவர், டபள்யு - 4, 5-ஆவது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை -600 040 முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் இக்கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் ஆகிய தகவல்களை 94442 27273 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Courtesy: Dinamani
Post a Comment