உலக ஜூனியர் ஸ்குவாà®·் சாà®®்பியன்à®·ிப் - சென்னை
- ஆடவர் மற்à®±ுà®®் மகளிà®°ுக்கான உலக ஜூனியர் ஸ்குவாà®·் சாà®®்பியன்à®·ிப் போட்டி சென்னையில் ஜூலை 18 à®®ுதல் 29-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டுகளுக்கு à®’à®°ு à®®ுà®±ை நடைபெà®±ுà®®் இந்தப் போட்டியில் இந்தியா உள்பட 23 நாடுகள் பங்கேà®±்கின்றன.
உலக ஜூனியர் ஸ்குவாà®·் சாà®®்பியன்à®·ிப் - சிறப்பு
- ஆடவர் மற்à®±ுà®®் மகளிà®°ுக்கான உலக ஜூனியர் ஸ்குவாà®·் சாà®®்பியன்à®·ிப் போட்டிகள் வருà®®் ஜூலை 18 à®®ுதல் 23-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
- ஆடவர் ஜூனியர் அணிகளுக்கான சாà®®்பியன்à®·ிப் போட்டி ஜூலை 24 à®®ுதல் 29-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
- கடந்த சாà®®்பின்யஷிப் போட்டியில் எகிப்தை 2-1 என்à®± கணக்கில் வீà®´்த்தி பாகிஸ்தான் சாà®®்பியன் ஆகியிà®°ுந்தது குà®±ிப்பிடத்தக்கது.
- ஆடவர் ஜூனியர் அணிகள் சாà®®்பியன்à®·ிப் போட்டியை இந்தியா நடத்துவது இது 2-ஆவது à®®ுà®±ையாகுà®®்.
- கடந்த 2002-ஆம் ஆண்டுà®®் இப்போட்டி சென்னையில் நடைபெà®±்றது. 2009-இல் உலக மகளிà®°் ஜூனியர் அணிகள் சாà®®்பியன்à®·ிப் போட்டி நடத்தப்பட்டது.
0 Comments