தென் ஆப்பிரிக்காவில் வரலாறு படைத்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
- தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் மற்றும் டி2 கிரிக்கெட் போட்டிகளில் வென்று சாதனை படைத்த முதல் அணி என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பெற்றது.
சாதனையின் விவரம்:
- இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆபிரிக்காவிற்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாட சென்றது. இதில்
- ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் மற்றும் டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும் வென்று சாதனை படைத்தது.
0 Comments