-->

TNPSC General Studies for All Exams (Group 4, Group 2 and Group 1

TNPSC General Studies for All Exams (Group 4, Group 2 and Group 1
1. "தென்னிந்தியாவின் ஸ்பா " எனப்படும் அருவி - குற்றால அருவி
2. " இந்தியாவின் நயாகரா " என்றழைக்கப்படுவது - ஒகனேக்கல் அருவி
3. குவிபில் தீவு - சென்னை அடையாறு
ஹரே தீவு - தூத்துக்குடி
குருசடை தீவு ( சுற்றுச் சூழல் சொர்க்கம்) - இராம்நாதபுரம்
4. ஆங்கிலேயரால் கிழக்கின் " டிராய்" என்று அழைக்கப்பட்ட கோட்டை - செஞ்சிக் கோட்டை ( விழுப்புரம் மாவட்டம்)
5. புனித டேவிட் கோட்டை - ஆங்கிலேயர் கி.பி.1690 ல் கட்டியதாகும் - கடலூர்
6. ஜெல்டாரியா கோட்டை - டச்சு கிழக்கிப்திய கம்பெனியின் முதல் இருப்பிடம் , பழவேற்காட்டில் கட்டப்பட்டது.
7. 1948 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் காலநிலை மற்றும் மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டவர் - பூனா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் இராமமூர்த்தி
8. தமிழ்நாட்டில் அதிகம் காணப்படும் மண் வகை - செம்மண் இதில் அதிகமாக இரும்பு ஆக்சைடு உள்ளது.
9. தேசிய வனக்கொள்கை 1988 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது . இதன்படி மாநிலத்தின் மொத்த புவிப்பரப்பில் 33.33% வனங்களாக இருக்க வேண்டும் .
10. வன உயிரின பாதுகாப்புச் சட்டம் - 1972
தமிழ்நாடு வனப் பாதுகாப்பு ச் சட்டம் - 1980
பல்லுயிரினப் பரவல் சட்டம் - 2002
11. தமிழ்நாட்டில் காடுகள் அதிகம் உள்ள மாவட்டம் - நீலகிரி(53.13%)
குறைவான மாவட்டம் - திருவாரூர்( 0.01%)
12. தமிழகத்தில் உள்ள யானைகள் சரணாலயங்கள் - நீலகிரி , ஆணைமலை, கோயமுத்தூர் , ஸ்ரீவில்லிபுத்தூர் , தெப்பக்காடு
13. புலிகள் பாதுகாப்புத் திட்டம் - 1973
தமிழ்நாட்டில் உள்ள புலிகள் சரணாலயங்கள் - களக்காடு( 1988) , முதுமலை(2007), ஆணைமலை - பரம்பிக்குளம் ( 2008)
14. தமிழகத்தின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயம் - மேல் செல்வனூர் - கீழ் செல்வனூர் சரணாலயம்(1988) - இராமநாதபுரம்
15. முதலைப் பண்ணைகள் - அமராவதி( கோயமுத்தூர்) , ஒகனேக்கல், குரும்பப்பட்டி( சேலம்), சாத்தனூர் ( திருவண்ணாமலை)

Related Posts

Post a Comment

Subscribe Our Posting