Important Person with Special Names of India and World
- இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு
- இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி
- இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்
- இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்
- இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்
- பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்
- லோகமான்யர் - பாலகங்காதர திலகர்
- தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்
- தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை
- தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்
- தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்
- வைக்கம் வீரர் - தந்தை பெரியார்
- லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்
- இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்
- பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி
- அமெரிக்க காந்தி - மார்டின் லூதர் கிங்
- ஆப்பிரிக்க காந்தி - கென்னத் காண்டா
- தென் ஆப்பிரிக்க காந்தி- நெல்சன் மண்டேலா
- எல்லை காந்தி-கான் அப்துல் கபார்கான்
- தென்னாட்டு காந்தி - அண்ணா
- தமிழ்நாட்டு காந்தி- திரு.வி.க
- கருப்பு காந்தி - காமராஜர்
- காந்திய கவிஞர்-நாமக்கல் கவிஞர்
- சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -
- வேங்கட ராஜூலு ரெட்டியார்
- உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்
- சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்
- சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை
- சொல்லின் செல்வன் - அனுமன்
- தமிழ் தென்றல் - திரு.வி.க.
- வள்ளலார் - ராமலிங்க அடிகளார்
- கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
- தனது கல்லறையில் தன்னை ஓர்
- தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் - ஜி.யூ.போப்.
- ஆசு கவி - காளமேகப் புலவர்.
- எழுத்துக்கு - இளம்பூரணார்.
- பாவேந்தர் பாரதிதாசன்
- சொல்லுக்கு - சேனாவரையார்.
- உரையாசிரியர் - இளம்பூரணார்.
- உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்
- தமிழ் வியாசர் - நம்பியார் நம்பி.
- புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்
- ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்
- மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்