-->

6th Standard Social Science - Mock Test - 1


1) பல சமூகங்கள் சேர்ந்து வாழ்வது _______ எனப்படும் ?  


2) ஒவ்வொரு ஊராட்சிக்கும் கட்டமைப்பு வசதிகளை வழங்கும் திட்டம்?



3) பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களுடைய குழந்தைகளின்  தொடக்கக்கல்வியே உறுதி செய்யும் திட்டம் _______?


  

4) பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களுடைய குழந்தைகளின்  இடைநிளைக்கல்வியே  உறுதி செய்யும் திட்டம்?


5) ஆகஸ்ட் 15, 1947 ன் முக்கியத்தும் என்ன ?


  

6) தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று கடைப்பிடிக்கப் படுவது ?


  
7) பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு அமைக்கப்படுவது எது ?


  
8) உள்ளாட்சி நிர்வாகம் கொண்டுவந்த ஆங்கில ஆட்சியாளர் யார் ?


  

9) 5000 மக்கள் தொகைக்கு ஒருவர் பிரதிநிதி வீதம் தேர்ந்தெடுக்கப்படுபவர் யார் ?


  
10) மே 1 எந்த நாளாக கொண்டாடப்படுகிறது?


Related Posts

Subscribe Our Posting