-->

Tamil Nadu Government Announced for 2016 and 2017 Awards

தமிழக அரசு 2017 மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு 

  • விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும்.
  • திருவள்ளுவர் விருது (2017) புலவர் பா.வீரமணிக்கும், 
  • பெரியார் விருது (2016) -பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், 
  • அம்பேத்கர் விருது(2016) மருத்துவர் இரா.துரைசாமிக்கும், 
  • அண்ணா விருது (2016) கவிஞர் கூரம் மு.துரைக்கும் 
  • காமராஜர் விருது (2016) டி.நீலகண்டனுக்கும், 
  • பாரதியார் விருது (2016) முனைவர் ச.கணபதிராமனுக்கும், 
  • பாரதிதாசன் விருது (2016) கவிஞர் கோ.பாரதிக்கும், 
  • திரு.வி.க.விருது (2016) பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும், 
  • கி.ஆ.பெ.விசுவநாதம் விருது (2016) மீனாட்சி முருகரத்தினத்துக்கும் வழங்கப்படவுள்ளது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting