திருக்குறள்
- திருக்குறளை இயற்றியவர் - திருவள்ளுவர்
- கி.மு.31 ல் பிறந்தார்
- தமிழக அரசு தைத்திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் நாளாக அறிவித்து கொண்டாடிவருகிறது.
- திருவள்ளுவருக்கு உள்ள பிற பெயர்கள்: முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்புலவர், பொய்யில் புலவர், பெருநாவலர்
- 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று அழைக்கப்படுகிறது
திருக்குறள் பற்றி
- திரு+குறள் + திருக்குறள்
- உலக பொதுமறை என்று அழைக்கப்படுகிறது
- ஈரடிகளில் இயற்றப்பட்டிருக்கிறது
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- அறம், பொருள், இன்பம் என முப்பாலாக பகுக்கப்பட்டுள்ளது
- 9 இயல்களையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது
- ஆங்கிலம், லத்தின் மற்றும் கிரேக்கம் ஆகிய மொழிகளில மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
திருக்குறள் பற்றி பிற தகவல்கள்
- திருவள்ளுவமாலை - திருக்குறளின் பெருமை பற்றி புகழ்கிறது
Post a Comment