பத்தாம் வகுப்பு பொதுத்தமிழ்
மாணிக்கவாசகர் - வாழ்க்கை குறிப்பு
- இவர் வாழ்ந்த காலம் மூன்றாம் நூற்றாண்டு
- திருவாதவூரில் பிறந்தார் , திருவாதவூர் மதுரைக்கு அருகில் உள்ளது
- மதுரை அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக பணியாற்றினார்
- திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப்பட்டவர்
- 'அழுது அடியடைந்த அன்பர்' என்று அழைப்பர்
- இவர் எழுப்பிய கோயில் தற்பொழுது ஆவுடையார் கோவில் என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் உள்ளது
- திருப்பெருந்துறை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
- திருவாசகமும், திருக்கோவையாரும் இவர் அருளியது
மாணிக்கவாசகர் எழுதியது - நூற்குறிப்பு
- திருவாசகமும், திருக்கோவையாரும் - இது சைவத்துருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறை
- திருவாசகத்தில் 58 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
- திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று அழைப்பர்
- திருவாசகத்தை ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்
இப்பாடப்பகுதியில் உள்ள இலக்கண வினாக்கள்
சொற்பொருள்
- சதகம் - நூறு பாடல்களைக்கொண்டது
- மெய் - உடல்
- விரை - மனம்
- நெகிழ - தளர
- ததும்பி - பெருகி
- கழல் - அணிகலன் (ஆண்கள் காலில் அணிவது)
- சய சய - வெல்க வெல்க
இலக்கண குறிப்பு
- விடேன் - தன்மை ஒருமை வினைமுற்று
Post a Comment