-->

TNPSC General Tamil - பொதுத் தமிழ் - 100 கேள்விகள் மற்றும் பதில்கள்

TNPSC General Tamil - பொதுத் தமிழ் - 100 கேள்விகள் மற்றும் பதில்கள்
1. தமிழ் ஆத்திசூடி :வ. சுபா . மாணிக்கம்
2. அறிவியல் ஆத்திசூடி :சா. மேய்யப்பன்
3. ஆய்வுசூடி :தமிழன்னல்
4. நீதிசூடி :இளவரசு
5. புதிய ஆத்திசூடி :பாரதி
6. பாரீசுக்கு போ :ஜெயகாந்தன்
7. பொன் விலங்கு :பார்த்தசாராதி
8. பார்த்திபன் கனவு :கல்கி
9. விஜயமார்த்தான்டம் :மாதவையா
10. இனி ஒரு விதி செய்வோம்:பாரதி
11. சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் – பிசிராந்ததையார்
12. காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
13. காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை – பதினோராம் திருமுறை
14. பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது – தமிழ்
15. பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் – மதுரைக் காஞ்சி
16 பொருநராற்றுப்படையைப் பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்.
17. மலைபடுகடாம் என்னும் இலக்கியம் – கூத்தாற்றுப்படை
18. முல்லைப்பாட்டைப் பாடியவர் – நப்பூதனார்.
19. தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை
20 உலா நூல்களுள் மிகப் பழமையைனது – திருக்கைலாய ஞான உலா
21. தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா
22”கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி” எனும் தொடர் அமைந்துள்ள பாடல் – புறப்பொருள் வெண்பாமாலை
23. ”இவள் என்று பிறந்தவள்” என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்” என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் – பாரதியார்.
24 ”விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்” இவ்வடி இடம்பெறும் நூல் – கார் நாற்பது.
25. திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் – பொய்கையாழ்வார்
26. தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் – தெ.பா.மீ
27. 1 ஐத் தொடக்க எண்ணாகக் கொண்ட எண்ணிலடங்காத, எண்ணும் எண்களுக்கு இயல் எண்கள் என்று பெயர்.
28. பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் – திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.
29. திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் – சமண சமயம்
30 சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் – திருத்தக்கதேவர்
31. அறிவு அற்றம் காக்கும் கருவி – முப்பால்
32. செல்வம் சகடக் கால்போல் வரும் – நாலடியார்
33. சிறு மாலை கொல்லுனர் போல வரும் – ஐந்திணை எழுபது
34. தன் கல்லறையில் ‘தமிழ் மாணவன்’ என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டவர் யார் - ஜி.யு.போப்
35. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் - ஜி.யு.போப்
36) வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - இத்தாலி
37. சிறுகதையினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் யார் - வ.வே.சு. ஐயர்
38. தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்
39. நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயராகக் கம்பன் கூறுவது - கோண்
40. தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார் - இராமாமிர்தம் அம்மையார்
41. கடல் பயணத்தை முந்நீர் வழக்க மெனக் குறிப்பிடும் நூல் எது - தொல்காப்பியம்
42. ஆழ்வார்க்குறிச்சி, மொடக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் வாழும் மக்கள் யாவர் - புலம் பெயர்ந்த குறிஞ்சி நில மக்கள்
43) சுகுண விலாச சபா என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்
44. ஏழைகளின் பசியைப் போக்க வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை எங்குள்ளது - வடலூர்
45) சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது - அபிமன்யு சுந்தரி
46 பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் தமிழ்நூல் - திருவாசகம்
47) பாரதியார் எந்தப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார் - சுதேசமித்ரன்
48 தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார் - நாமக்கல் கவிஞர்
49 ‘மோ’ என்னும் எழுத்து குறிக்கும் பொருள் என்ன - முகர்தல்
50 சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார் - திருத்தக்கதேவர்
51. பத்துப் பருவங்களைக் குறிக்கும் நூல் எது - பிள்ளைத் தமிழ்
52தொண்டர் சீர் பரவுவார் என்று பாராட்டப்படுபவர் யார் - சேக்கிழார்
53. அறத்துப் பாலில் அமைந்துள்ள இயல்கள் - பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
54. ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் - கூத்தர்
55. ஒட்டக்கூத்தரின் காலம் - பன்னிரண்டாம் நூற்றாண்டு
56 கவிச் சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படுபவர் - ஒட்டக்கூத்தர்
56. மறுகு என்பதன் பொருள் - தெரு
57. மகோததி என்பதன் பொருள் - கடல்
58. பவித்திரம் என்பதன் பொருள் - தூய்மை
59. காணீர் என்பதன் இலக்கணக்குறிப்பு - ஏவல் வினைமுற்று
60. செய்குன்று மற்றும் ஆடரங்கு என்பதன் இலக்கணக்குறிப்பு - வினைத்தொகைகள்
69. பேரிஞ்சி என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை
70. சரதம் என்பதன் பொருள் - வாய்மை
71. அழகர் கிள்ளைவிடு தூதினை இயற்றியவர் - பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை
72. தூது தொண்ணு}ற்றாறு வகை ---------------- ஒன்று - சிற்றிலக்கியங்களுள்
73. அழகர் கிள்ளைவிடு தூது ஏறக்குறைய --------------- ஆண்டுகளுக்கு முந்திய நூலாகும் - 250
74. பாட்டின் இரண்டடிகளை -------------- என்பர் - கண்ணி
75. அழகர் கிள்ளைவிடு தூது ----------- வெண்பா ஒன்றையும் உடையது - காப்பு
76. அரன் என்பதன் பொருள் - சிவன்
77. படி என்பதன் பொருள் - உலகம்
78. வன்காயம் என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை
79. வன்கானகம் என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை
80. --------------- என்பன பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை இயற்றிய வேறு சில நு}ல்கள் ஆகும் - மதுரை மும்மணிக்கோவை, தென்றல்விடு
81. ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் - கூத்தர்
82. ஒட்டக்கூத்தரின் காலம் - பன்னிரண்டாம் நு}ற்றாண்டு
83 கவிச் சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படுபவர் - ஒட்டக்கூத்தர்
84 மறுகு என்பதன் பொருள் - தெரு
85. மகோததி என்பதன் பொருள் - கடல்
86. பவித்திரம் என்பதன் பொருள் - தூய்மை
87. காணீர் என்பதன் இலக்கணக்குறிப்பு - ஏவல் வினைமுற்று
88. செய்குன்று மற்றும் ஆடரங்கு என்பதன் இலக்கணக்குறிப்பு - வினைத்தொகைகள்
89. பேரிஞ்சி என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை
90. சரதம் என்பதன் பொருள் - வாய்மை
91. அழகர் கிள்ளைவிடு தூதினை இயற்றியவர் - பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை
92. தூது தொண்ணு}ற்றாறு வகை ---------------- ஒன்று - சிற்றிலக்கியங்களுள்
93. அழகர் கிள்ளைவிடு தூது ஏறக்குறைய --------------- ஆண்டுகளுக்கு முந்திய நூலாகும் - 250
94. பாட்டின் இரண்டடிகளை -------------- என்பர் - கண்ணி
95. அழகர் கிள்ளைவிடு தூது ----------- வெண்பா ஒன்றையும் உடையது - காப்பு
96. அரன் என்பதன் பொருள் - சிவன்
97. படி என்பதன் பொருள் - உலகம்
98. வன்காயம் என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை
99. வன்கானகம் என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை
100. --------------- என்பன பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை இயற்றிய வேறு சில நூல்கள் ஆகும் - மதுரை மும்மணிக்கோவை, தென்றல்விடு

Related Posts

Post a Comment

Subscribe Our Posting