Ads 720 x 90

TNPSC - Group -1 Result Expected on 17.06.2016

TNPSC - Group -1 Result Expected on 17.06.2016: TNPSC Group 1 Mail Examination was conducted on June 5, 6 7
தேà®°்வு நடைபெà®±்à®±ு à®®ுடிந்து ஓராண்டு ஆகியுà®®் à®®ுடிவுகள் வெளியிடப்படாமல் உள்ள குà®°ூப் 1 à®®ெயின் தேà®°்வு à®®ுடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் à®®ாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் துணை ஆட்சியர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி வணிக வரித்துà®±ை ஆணையர்கள், à®®ாவட்ட பதிவாளர்கள் உள்ளிட்ட 79 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குà®°ூப் 1 à®®ெயின் தேà®°்வு நடைபெà®±்றது.

குà®°ூப் 1 à®®ெயின் தேà®°்வை எழுதுவதற்காக 4, 282 பேà®°் தகுதி பெà®±்à®±ிà®°ுந்த நிலையில் 3,450 பேà®°் மட்டுà®®ே தேà®°்வை எழுதினர். சென்னையில் மட்டுà®®் 43 à®®ையங்களில் தேà®°்வு நடைபெà®±்றது. தேà®°்வு à®®ுடிந்து ஓராண்டு ஆகியுà®®் à®®ுடிவுகள் வெளியிடப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், குà®°ூப்-1 à®®ெயின் தேà®°்வு à®®ுடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments