Ads 720 x 90

TNPSC - Current Affairs - 08.06.2016

1. கீழ்க்கண்ட எந்த ஆசிய நாட்டில் ஹெச்.ஐ.வி வைரஸ் தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளது?
விடை: தாய்லாந்து 

2. 2016 ம் ஆண்டுக்கான World Oceans Day யின் முக்கிய கரு என்ன?
விடை: Our Oceans, Our Responsibility 

Post a Comment

0 Comments