பொதுத்தமிழ் மாதிரி வினா - விடைகள்
1. பரம்பிற்கோமன் என்று அழைக்கப்படுபவர்?
விடை: பாரி
2. கடமை கண்ணியம் கட்டுப்பாடு எனக் கூறியவர்?
விடை:
3. மலர்க்கரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு
விடை: உவமைத்தொகை
4. தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படுபவர்?
விடை: உ.வே. சாமிநாதன்.
5. இஸ்லாமியத் தாயுமானவர் என்று அழைக்கப்படுபவர்?
விடை: குணங்குடிமஸ்தான்
6. ஆருயிர் – பிரித்து எழுதுக
விடை: அருமை + உயிர்
7. கண்ணைக் காக்கும் இமை போல என்ற உவமை விளக்கும் கருத்து யாது?
விடை: பாதுகாப்பு
8. அனலில் விழுந்த புழுபோல என்ற இவ் உவமை
விளக்கும் கருத்து யாது?
விடை: துன்பம்
9. படித்தல் – பெயர்ச் சொல்லின் வகை அறிக
விடை: தொழிற்பெயர்
10. தமிழில்
தோன்றிய முதல் நாவல் எது?
விடை: பிரதாப முதலியார் சரித்திரம்
11. முதன் முதலாக தமிழில் ஞானபீட விருதை பெற்றவர்?
விடை: அகிலன்
12. ‘சுட்டவன்’ – இச்சொல்லின் வேர்ச்சொல் யாது?
விடை: சுடு
Post a Comment