9/27/2015

TNPSC - General Tamil Important Questions


  1. 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் எது - மலைபடுகடாம் 
  2. உத்திர வேதம் என அழைக்கப்படுவது - திருக்குறள் 
  3. தமிழ்மாறன் என்று அழைக்கபடுபவர் - நம்மாழ்வார்
  4. சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்
  5. தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்
  6. தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்
  7. முல்லைப்பாட்டை பாடியவர் - நப்பூதனார்
  8. தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி 
  9. பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - சிறுபாணாற்றுப்படை 
  10. உலா இலக்கியங்களில் மிகப் பழமையானது - திருக்கைலாய ஞான உலா

No comments: