-->

Current Affairs Tamil Medium Online Mock Test - 15.08.2020

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. இந்திய பிரதமருக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் அதி நவீன விமானம் எது?
    1.  போயிங் 757 
    2.  போயிங் 767
    3.  போயிங் 777 
    4.  போயிங் 747

  2. இந்திய எல்லையில் சீன அத்துமீறலை கண்டித்து அமெரிக்க செனட் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தவர்கள் யார்?
    1.  ஜான் கோர்னைன்
    2.  மார்க் வார்னர்
    3.  கமலா தேவி ஹாரிஸ்
    4.  மேற்கண்ட A & B 

  3. எத்தனையாவது சுதந்திர தின விழாவை இந்தியா கொண்டாட உள்ளது?
    1.  74 - ஆவது 
    2.  75 - ஆவது
    3.  76 - ஆவது 
    4.  77 - ஆவது

  4. ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவைப் போன்று சுதந்திர தினம் கொண்டாடும் நாடுகள் எவை?
    1.  காங்கோ 
    2.  தென் மற்றும் வட கொரியா
    3.  பஹ்ரைன் மற்றும் லிச்சென்ஸ்டீன்
    4.  மேற்கண்ட அனைத்தும் 

  5. இந்தியா எத்தனை லட்சம் பி.பி.இ. கிட்டுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், செனகல் மற்றும் ஸ்லோவேனியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது?
    1.  24 லட்சம்
    2.  29 லட்சம்
    3.  27 லட்சம்
    4.  23 லட்சம்

  6. சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுபவர் யார்?
    1.  ஜனாதிபதி 
    2.  பிரதமர் 
    3.  முப்படைத் தலைவர் 
    4.  தலைமை நீதிபதி  

  7. மத்திய அரசுக்கு எத்தனை கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது?
    1.  ரூ 57,128 கோடி
    2.  ரூ 55,128 கோடி
    3.  ரூ 50,128 கோடி
    4.  ரூ 47,128 கோடி

  8. ரிசர்வ் வங்கி லாபமாக ஈட்டிய தொகையை  மத்திய அரசுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறும் விதி என்ன?
    1.  'RBI Act 1949'
    2.  'RBI Act 1994'
    3.  'RBI Act 1950'
    4.  'RBI Act 1934'

  9. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 'கோவாக்சின்' தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
    1.  சென்னை 
    2.  அகமதாபாத் 
    3.  ஹைதராபாத் 
    4.  ராய்ப்பூர் 

  10. கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு சலுகை விலையில் சத்து மாத்திரை, சோதனை கருவிகள் அடங்கிய பெட்டகம் (அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு) வழங்கிய மாநிலம் எது?
    1.  கேரளா 
    2.  கர்நாடகா 
    3.  மேற்கு வங்காளம் 
    4.  தமிழ்நாடு 



Related Posts

Post a comment

Subscribe Our Posting