-->

Current Affairs Online Mock Test - 16.08.2020

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. 74 - ஆவது சுதந்திர தின விழாவில் கோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருதைபெற்றவர் யார்?
    1.  ஹர்ஸ் வர்தன் 
    2.  விஜய பாஸ்கர் 
    3.  சவுமியா சாமிநாதன்
    4.  மேற்கண்ட அனைவரும் 

  2. விக்ரம் மிஸ்ரி கீழ்கண்ட எந்த நாட்டிற்கான இந்திய தூதராக உள்ளார்?
    1.  நேபாளம் 
    2.  கனடா 
    3.  பாகிஸ்தான் 
    4.  சீனா

  3. ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதர அடையாள அட்டை கீழ்கண்ட எந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது?
    1.  தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்
    2.  ஜலஜீவன் திட்டம்
    3.  பிரதமர் நிவாரன யோஜனா
    4.  தேசிய வேலைவாய்ப்பு திட்டம்

  4. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட செயல்பாட்டில் முதலிடத்தில் உள்ள மாநகராட்சி எது?
    1.  மதுரை 
    2.  சேலம்
    3.  சென்னை
    4.  கோவை 

  5. இந்தியாவில் கடல் மீன் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
    1.  கேரளா
    2.  தமிழ் நாடு 
    3.  கர்நாடகா
    4.  ஆந்திரா 

  6. பள்ளிகளில் வசதிகளை வழங்குவதிலும், உயர்கல்வி சேர்க்கை விகிதத்திலும் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
    1.  கேரளா 
    2.  தமிழ் நாடு 
    3.  கர்நாடகா
    4.  ஆந்திரா

  7. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
    1.  இரண்டாமிடம் 
    2.  மூன்றாமிடம் 
    3.  நான்காமிடம் 
    4.  ஐந்தாமிடம் 

  8. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த மகேந்திர சிங் தோனி அவர்கள் தலைமையில் வென்ற கோப்பைகள் எவை?
    1.  2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை
    2.  2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை
    3.  2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் கோப்பை
    4.  மேற்கண்ட அனைத்தும் 

  9. 25 அடி உயர பாரத மாதா வெண்கல சிலை திறப்பு கீழ்கண்ட எந்த மாநிலத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது?
    1.  உத்திரப் பிரதேசம்
    2.  மத்தியப் பிரதேசம் 
    3.  ராஜஸ்தான்
    4.  ஆந்திரப் பிரதேசம்

  10. ரஷ்யா உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பெயர் என்ன?
    1.  ஸ்புட்னிக் 2
    2.  ஸ்புட்னிக் 3
    3.  ஸ்புட்னிக் 4
    4.  ஸ்புட்னிக் 5 



Related Posts

Post a comment

Subscribe Our Posting